in

இல்லத்தரசிகளின் முக்கிய பிரச்சனையை தீர்த்த முதல்வர்..! சூப்பர் அறிவிப்பு..!

கொரோனா பிரச்சனை உலகம் முழுவதும் ஏற்பட்டதால், பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளனர். இதேபோன்று, இந்தியாவிலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்காரணமாக, நாடு முழுவதும், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக, பல்வேறு சினிமா தொழிலாளர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, பெப்சி அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து, முதல்வர் நல்ல செய்தி கூறியுள்ளார். அதாவது, சில கண்டிஷன்களை விதித்து, சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்.

இதன்காரணமாக, சினிமா தொழிலாளர்களின் இல்லத்தரசிகளுக்கும் நல்லது செஞ்சிட்டாரு, வீட்ல வெறுமையில இருக்க இல்லத்தரசிகளுக்கும், டிவி சீரியல் எடுக்க அனுமதி அளித்து நல்லது செஞ்சிட்டாரு நம்ம முதல்வர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *