in ,

செக்ஸ் பற்றி நீங்கள் அறியாத 10 காமெடியான தகவல்கள்..!

1. ஒரு சாதாரண ஆணிற்கு காலை நேரங்களில் 11 முறை விறைப்பு ஏற்படுமாம். இரவு நேரங்களில் 9 முறை விறைப்பு ஏற்படுமாம்.

2. ஒரு டீஸ்பூன் அளவுள்ள விந்தனுவில் 5 கலோரிகள் இருக்கும் மற்றும் ஒரு மணி நேரத்தில் 7 அங்குலம் வரை விந்தனு பயணம் செய்யும்.

3. பெண்குறிக்கு ஆங்கிலத்தில் Clitoris என்று பொருள். இந்த வார்த்தை, கிரேக்க மொழியில் இருந்து எடுக்கப்பட்டது. இதற்கு கிரேக்க மொழியில், தெய்வீகமான பொருள் மற்றும் தெய்வம் என்று அர்த்தமாகும்.

4. ஐந்து அமெரிக்கர்களில் ஒருவர், தன்னுடன் பணியாற்றும் பெண்ணிடம், பணியில் இருக்கும்போதே உடலுறவு வைத்துக்கொள்கிறார்களாம். ( ஆய்வின்படி வெளியான தகவல் )

5. மிக நீளமான செக்ஸ் உறுப்பு தோல் ஆகும் மற்றும் மிகவும் வலிமையான செக்ஸ் உறுப்பு மனிதனின் மூளை ஆகும்.

6. ஒரு சாதாரண மனிதன், தனது வாழ்க்கையில் 20 ஆயிரத்து 160 நிமிடத்தை முத்தம் கொடுப்பதில் கழிக்கிறான். அதவாது, 2 வாரங்களுக்கு முத்தம் கொடுப்பதில் தனது வாழ்நாளை கழிக்கிறான்.

7. ஒரு பெண் கருப்பு சிலந்தி, உடலுறவு வைத்துக்கொண்ட பிறகு தனது துணையை தின்றுவிடுமாம். மிகவும் பசியுள்ள பெண் சிலந்தியால், ஒரு நாளைக்கு 10 காதலர்கள் வரை தின்றுவிட முடியுமாம்.

8. தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக உடலுறவு வைத்துக்கொண்டால் ( மேல் விளையாட்டுகளையும் சேர்த்து ) 200 கலோரிகள் வரை கறைக்க முடியும்.

9. ஒரு நாளைக்கு, உலகம் முழுவதும் 100 மில்லியன் மக்கள் உடலுறவு வைத்துக்கொள்வார்களாம்.

10. திருமணம் ஆகாமல் இருக்கும் நபர்களை விட, திருமணம் ஆகிய நபர்கள் தான் அதிகமாக சுயஇன்பம் செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *