in ,

முன் விளையாட்டுகள் பற்றி பலரும் அறியாத 10 தகவல்கள்..!

தனது துணையை, பாலியல் ரீதியாக தூண்டுவதற்காக, உடலுறவுக்கு முன்பு முன்விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம். இந்த முன்விளையாட்டுகள் பற்றி பல்வேறு விநோத தகவல்களை தற்போது பார்ப்போம்.

1. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, பெண்கள் உடலுறவு வைத்துக்கொள்வதை விட, முன்விளையாட்டுகளில் தான் அதிகமாக தூண்டப்படுகிறார்களாம்.

2. ஒரு சாதாரண பெண், சராசரியாக 19 நிமிடங்களுக்கு தனது துணை முன் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால், ஒரு ஆண் 11-நிமிடங்களுக்கு மட்டுமே, முன் விளையாட்டில் ஈடுபடுகிறானாம்.

3. வெறும் 30 சதவீத பெண்கள் மட்டும் தான் வெறும் உடலுறவின் மூலம் மட்டும் உச்சத்தை அடைகிறார்களாம். எனவே பெண்களை உச்சம் அடைய வைக்க, முன் விளையாட்டு என்பது மிகவும் முக்கியம்.

4. முத்தம் கொடுப்பது என்பது முன்விளையாட்டுகளின் அடிப்படையான விஷயமாக, மேற்கத்திய நாடுகளில் கருதப்படுகிறது. ஆனால், சமீபத்தில் 190 சமுதாயங்களுக்கிடையே எடுக்கப்பட்ட ஆய்வில், வெறும் 21 சமுதாய மக்கள் தான் உடலுறவில் ஈடுபடும்போது, முத்தம் கொடுத்துக்கொள்கிறார்களாம்.

5. ஆபாச படங்கள் பார்க்கும் போது, Sex toys பயன்படுத்துவதும், முன்விளையாட்டுகளில் ஈடுபடும்போது, vibrators பயன்படுத்துவதும், தற்போதைய சூழ்நிலைகளில் அதிகரித்து வருகிறதாம்.

6. தனியார் அமைப்பு ஒன்று எடுக்கப்பட்ட ஆய்வின்படி, முன்விளையாட்டுகளில் அதிகமாக ஈடுபடுபவர்கள், பிரிட்டிஷ் மக்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் சராசரியாக 22.5 நிமிடம் முன்விளையாட்டில் ஈடுபடுவார்களாம். அவர்களுக்கு அடுத்தப்படியாக ஜெர்மானியர்கள் உள்ளனர். அவர்கள், சராசரியாக 22.2 நிமிடம் முன்விளையாட்டில் ஈடுபடுவார்களாம். கடைசி இடத்தில் இருப்பவர்கள் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் மிகவும் குறைவாக 11.5 நிமிடம் முன்விளையாட்டில் ஈடுபடுவார்களாம். (சராசரியாக)

7. முத்தம் கொடுத்துக்கொள்வது, உடலுறவை மாசுப்படுத்துவது என்று இந்து கலாச்சாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். மேலும், அமெரிக்காவின் எஸ்கிமோ மக்கள், முத்தம் கொடுப்பதற்கு பதிலாக தங்களது மூக்குளை தேய்த்துக்கொள்கிறார்களாம்.

8. இனச்சேர்க்கை காலங்களில், ஒரு ஆண் முள்ளம்பன்றி, துணையை ஈர்ப்பதற்காக, தனது பின்னங்கால்களை கொண்டு நிற்குமாம். மேலும், தனது சிறுநீரை, தனது துணையின் மீது பீச்சியடிக்குமாம்.

9. ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் என்று 40 ஆயிரம் ஆண்களிடம் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. இந்த சர்வேயில், 90 சதவீத ஆண்கள், பெண்கள் பாலியல் ரீதியிலான முயற்சியை ஆண்களிடம் எடுக்கும்போது மிகவும் அழகாக தெரிகிறார்களாம். மேலும், ஒரு பெண் எப்போது அதிகப்படியான அழகு சாதண பொருட்களை பயன்படுத்துகிறாளோ, அப்போது தான் மிகவும் அசிங்கமாக தெரிகிறாள் என்று 75 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர்.

10. அமெரிக்காவின் சில மாகானங்களில் வித்தியாசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அலபாமா மாகானத்தில் Sex toys விற்பனை செய்வது சட்டவிரோதமானது. இந்தியானா மாகானத்தில் வாய்வழி உறவு வைத்துக்கொள்வது சட்டவிரோதமானது. மினசோட்டா என்ற மாகானத்தில் நிர்வாணமாக தூங்குவது சட்டவிரோதமானது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *