in ,

ஆபாச படங்கள்.. பலரும் அறியாத 10 தகவல்கள்..! ஆடிப்போயிடுவீங்க

1. அமெரிக்காவில் ஒவ்வொரு 39 நிமிடங்களுக்கும் ஒரு புதிய ஆபாச படம் தயார் செய்யப்பட்டுக்கொண்டே இருக்குமாம்.

2. பெண்கள் சாதாரண ஆபாச படங்கள் பார்ப்பதை விட, லெஸ்பியன் ஆபாச படங்களை தான் மிகவும் விரும்பி பார்ப்பார்களாம். porn hub என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களின் அடிப்படையிலான தகவல்.

3. 5-ல் 1 பங்கு ஆண்கள், அதாவது, 20 சதவீத ஆண்கள் தங்களின் பணி நேரங்களின்போது, இணையத்தில் ஆபாச படங்களை பார்க்கின்றனராம். பெண்களை பொறுத்தவரை, 13 சதவீத பேர் பணி நேரத்தில் ஆபாச படங்களை பார்க்கின்றனராம்.

4. ஆபாச படங்கள் பார்க்கும்போது, ஒரு ஆண், படத்தில் நடிக்கும் பெண்களின் பிறப்புறுப்பு மற்றும் மார்பகங்கள் பார்ப்பதை விட, முகம் மற்றும் உதடுகளை தான் அதிகமாக பார்க்கிறானாம்.

5. ஆபாச பட உலகம், ஒவ்வொரு நொடிக்கும் 3 ஆயிரம் டாலர் வரை சம்பாதிக்கிறார்கள். இந்திய ரூபாயின் படி பார்த்தால், 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்.

6. இணையத்தில் பலரும் பலவிதமான வீடியோக்களையும், கேம்களையும் டவுன்லோட் செய்கிறோம். ஆனால், 35 சதவீதம், இணையத்தில் ஆபாச படங்கள் தான் டவுன்லோட் செய்யப்படுகிறதாம்.

7. இன்றைய உலகில், ஆபாச படங்களை பார்க்கும் பார்வையாளர்களில் 3-ல் ஒருவர் பெண்களாக தான் இருக்கிறார்கள்.

8. ஜேன் லாங்ஹர்ஸ்ட் என்ற மியுசிக் டீச்சர் படுகொலை செய்யப்பட்ட பிறகு, இங்கிலாந்து அரசு மிகவும் தீவிரமான ஆபாச படங்கள் எடுப்பதற்கு தடை விதித்தது.

9. உலகின் மிகவும் பணக்கார ஆபாச பட நடிகை யார் தெரியுமா..? அவர் பெயர் ஜென்னா ஜேம்ஸன்.

10. 1857-ஆம் ஆண்டு தான் முதன்முறையாக ஆபாச படங்கள் உலகில் அறிமுகமாகியது.

குறிப்பு:- ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தகவல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *