in

தல அஜித்க்கு என்ன ஆச்சு? – மாஸ்க் உடன் அஜித், குழப்பத்தில் ரசிகர்கள்

அஜித் அவர்கள் எந்த அளவுக்கு எளிமையானவர் என்று அவர்களது ரசிகர்களுக்கு தெரியும். அவர் எதையும் விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார், ஆனால், அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவரது ரசிகர்களால் வைரலாகிவிடும்,

அதேபோல், சென்னையில் உள்ள ஒரு மருத்தவமனையில் அஜித்தும், அவரது மனைவி ஷாலினி இருவரும் மாஸ்க் அணிந்து சென்றுள்ளனர். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார், அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என்ற களக்கத்தில் உள்ளனர்.

ஆனால், அஜித்தின் மனைவி ஷாலினிக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யவே அவர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக என கூறப்படுகிறது.

Actor Ajithkumar in Hospital with Mask – What happened to him ?

தல அஜித்க்கு என்ன ஆச்சு? – மாஸ்க் உடன் #அஜித், குழப்பத்தில் ரசிகர்கள்https://www.tamilxp.com/2020/05/new-video-of-ajith-and-shalini-entering-hosipital-with-masks.html#ajith #Ajithkumar #Valimai #thala

Posted by Indian Cinemaass on Friday, 22 May 2020

மேலும், அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *