in

ஜோதிகாவை செருப்பால் அடிக்கும் பெண்..! பரபரப்பான 2 நிமிடம்..! அட்டகாசமான டிரைலர்..!

திருமணத்திற்கு பிறகு பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஜோதிகா, தற்போது பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் பல்வேறு இடையூறுகளை மீறி, ஓடிடி தளத்தில் வரும் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

https://youtu.be/vzfe8UEJFd0

ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக இருக்கும் இந்த படத்தின் டீசரில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஜோதிகாவை செருப்பால் அடிப்பது போன்ற காட்சியும் இருக்கிறது.

இதைப்பார்க்கும் படம் வித்தியாசமானதாக இருக்கும் என்று நிச்சயமாக நம்ப முடிகிறது. இந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே, டிரெண்டிங் நம்பர் 2-ல் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *