in

“இப்படி பண்ணா, பெண்களும் லவ் பண்வாங்க” தமன்னாவின் செம வீடியோ..!

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

தற்போது, வெப் சீரிஸ் போன்ற டிஜிட்டல் தளங்களிலும் இவர் உலா வருகிறார். இந்நிலையில், நடிகை தமன்னா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CAVN7iqhL_m/

அதில், ஆண்களைப்போன்று மீசை வைத்துக்கொண்டுள்ளார் நடிகை தமன்னா. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த மாதிரி வீடியோ வெளியிட்டால், பெண்களும் உங்களை காதலிப்பார்கள் என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *