மருத்துவ குறிப்புகள்
சிறுநீரக நோயை விரட்டும் மூக்கிரட்டை கீரை சூப்
September 30, 2020மூக்கிரட்டை கீரையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சூப்பில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை...
தெரிந்து கொள்வோம்
விடுதலை போராட்ட வீரர் பகத்சிங் வாழ்க்கை வரலாறு
September 28, 2020இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக...
மருத்துவ குறிப்புகள்
கொலஸ்ட்ராலை குறைக்கும் நட்ஸ் பிரியாணி
September 28, 2020கொலஸ்ட்ராலை குறைக்க, இதய நோய்களை தடுக்க என பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது நட்ஸ். சிறுவர்களோ, பெரியவர்களோ நொறுக்குதீனிக்கு பதிலாக பாதாம்,...
மருத்துவ குறிப்புகள்
நொய் உப்புமா செய்வது எப்படி?
September 28, 2020தேவையான பொருள்: பச்சரிசி 1 கப் துவரம் பருப்பு 2 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் 4 உப்பு,எண்ணெய்...
ஆன்மிகம்
இறைவனை வணங்குவது எப்படி?
September 28, 2020கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதிலும் பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முதலில் இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து வணங்க வேண்டும். கொடிமரத்தின்...
மருத்துவ குறிப்புகள்
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெருஞ்சீரக டீ
September 26, 2020குளிர்காலம் என்றாலே அனைவர்க்கும் மகிழ்ச்சிதான். அதே நேரத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளும் வந்து விடுகிறது. குளிர்காலத்தில் வரும் நோய்கள்...
மருத்துவ குறிப்புகள்
கண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்
September 26, 2020கண்களில் தூசு விழுந்தாலோ, அரிப்பு ஏற்பட்டாலோ கண்களை அழுத்தி தேய்ப்பவர்களும் உண்டு. உடலில் சோர்வு ஏற்படும்போதெல்லாம் சிலர் கண்களில் கைகளை வைத்து...
தெரிந்து கொள்வோம்
பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பற்றி சில தகவல்கள்
September 25, 2020உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம். இதுவரை...
தெரிந்து கொள்வோம்
ஆரத்தி சாஹாவின் வாழ்க்கை வரலாறு
September 24, 2020ஆரத்தி சாஹா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் 1940 செப்டம்பர் 24ல் பிறந்தார். இவருக்கு சிறுவயது முதல் நீச்சல்...
தெரிந்து கொள்வோம்
உலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்
September 23, 2020வெள்ளை லில்லி என்பது கனடா நாட்டின் தேசிய சின்னமாக உள்ளது. கிரீஸ் நாட்டு தேசிய கீதம் 158 வரிகளை கொண்டது. ஜோர்டான்...
மருத்துவ குறிப்புகள்
கோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்
September 23, 2020கோரை என்னும் ஒருவகைப் புல்லிலிருந்து பெறப்படுவது கோரைக்கிழங்கு. இதன் மற்றொரு பெயர் வராகபட்சணி என்பதாகும். கோரைக்கிழங்கு, மூங்கில் இலை, பாதிரி வேர்,...
மருத்துவ குறிப்புகள்
சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
September 20, 2020சுரைக்காய் ஜூஸில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. சுரைக்காயில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது. சுரைக்காய் சாறு சக்திவாய்ந்த...
மருத்துவ குறிப்புகள்
ரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்
September 20, 2020ரம்பூட்டான் பழம் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாக கொண்டது. இந்த பழத்தில் கலோரி, வைட்டமின்-சி , இரும்புச்சத்து, நியாசின், ஆன்டி ஆக்சிடென்ட்,...
மருத்துவ குறிப்புகள்
‘மேக்கப்’ போடும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!
September 19, 2020பெண்கள் தங்களின் சருமத்தை அழகுபடுத்திக்கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் மேக்கப்பை தவிர்ப்பது சருமத்திற்கு நல்லது. குறிப்பாக ஜிம்முக்கு...
மருத்துவ குறிப்புகள்
இந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..!
September 19, 2020கருவாடு சிலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக உள்ளது. ஆனால் அதனை எல்லா உணவோடும் சேர்த்து சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் சில...
மருத்துவ குறிப்புகள்
வெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்
September 15, 2020வெட்பாலை இலையை அரைத்து பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் 3 நாட்கள் உடல் கொள்ள கரப்பான் வண்டுக்கடி குணமாகும். வெட்பாலை...
மருத்துவ குறிப்புகள்
சிறுகண் பீளை மருத்துவ பயன்கள்
September 14, 2020சிறுகண்பீளை இலையை இடித்து சாறுபிழிந்து 30 மில்லி அளவு குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு கல்லடைப்பு, பெரும்பாடு போன்ற பிரச்சினைகள் நீங்கும்....
மருத்துவ குறிப்புகள்
தும்பை பூ மருத்துவ பயன்கள்
September 12, 2020தும்பை ஒரு செடியினத்தைச் சேர்ந்தது. நன்றாகச் செழிப்பாக வளர்ந்த செடி ஒரு அடி உயரம் இருக்கும். தும்பை மழைக்காலத்தில் எங்கும் செழித்து...
மருத்துவ குறிப்புகள்
புளியம் பூவின் மருத்துவ நன்மைகள்
September 12, 2020பொதுவாக நாம் புளிய மரத்தின் பழத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் புளிய மரத்தின் இலை, பூ பிஞ்சு, காய், பழம்,...
மருத்துவ குறிப்புகள்
மாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்
September 12, 2020மாதுளையில் பலவகை உண்டு. அவற்றில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை என்ற இருவகையே முக்கியமானவை. இவற்றில் வெள்ளை ராசி, சிவப்பு ராசி...