TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
No Result
View All Result

கொலஸ்ட்ராலை குறைக்கும் 5 காலை உணவுகள்! கண்கூடாக தெரியும் வித்தியாசம்…

by Tamilxp
December 18, 2024
in மருத்துவ குறிப்புகள்
A A
health tips in tamil
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

கொலஸ்ட்ரால் இருக்கும் நபர்கள் கொலஸ்ட்ராலை மேலும் அதிகரிக்கக் கூடிய உணவுகளை தவிர்ப்பது அவசியம். அதிலும், காலையில் முதலில் சாப்பிடும் உணவுகள் அன்றைய தினத்தின் உடல் செயல்பாடுகளை தீர்மானிக்க கூடியது என்பதால், கொலட்ஸ்ரால் நோயாளிகள் சாப்பிட சரியான ஐந்து உணவுகளை இப்பதிவில் பார்ப்போம்.

Instant வகை உணவுகளையும் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளையும் அறவே தவிர்க்க வேண்டும். பழங்கள் சேர்த்த ஓட்ஸ் கஞ்சி சுவையான மற்றும் ஆரோக்கியமான தேர்வாக அமையும். ஓட்ஸில் உள்ள கரையக் கூடிய நார்ச்சத்து LDL எனும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

இதையும் படிங்க

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

May 13, 2025
kathu aluku in tamil

காது அழுக்கை வைத்து நோய்களை கண்டுபிடிக்க முடியுமா?

May 12, 2025
Why do women have more bone problems

ஏன் பெண்களுக்கு எலும்பு பிரச்சனை அதிகம் வருகிறது?

April 23, 2025

புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ள முட்டைகள் காலை உணவாக சாப்பிட சிறந்தது. அதிகமான கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது. முன்னதாக அரிதாக பார்க்கப்பட்ட அவகோடா பழம் தற்போது பரவலாக காய்கறி கடைகளிலேயே கிடைக்கிறது.

HDL என்ற நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, திருப்தியான உணர்வை அளிப்பதன் மூலம் அவ்வப்போது நொறுக்கு சாப்பிடும் எண்ணத்தை கட்டுப்படுத்த உதவும். ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய பெர்ரி வகை பழங்களை காலையில் சாப்பிடுவது சிறப்பான பலன்களை தரும். புரதம் மற்றும் ப்ரோபயாடிக்ஸ் நிறைந்த கிரேக்க யோகர்ட்டில் விருப்பமான பழங்களை கலந்து சாப்பிடுவது மேம்பட்ட ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது, உடற்பயிற்சி செய்வது, நிம்மதியான தூக்கத்தை உறுதி செய்வது, பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது ஆகிய நடைமுறைகளை உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைபிடித்தாலே கொலஸ்ட்ரால் பாதிப்பை படிப்படியாக குறைக்க முடியும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

ShareTweetSend
Previous Post

வேகமா எடை குறைக்காதீங்க! சீக்கிரமே குண்டாகிடுவீங்க…

Next Post

இத மட்டும் தெரிஞ்சுகிட்டா இனி பேரிக்காய் சாப்பிடாம இருக்க மாட்டீங்க..!

Next Post
இத மட்டும் தெரிஞ்சுகிட்டா இனி பேரிக்காய் சாப்பிடாம இருக்க மாட்டீங்க..!

இத மட்டும் தெரிஞ்சுகிட்டா இனி பேரிக்காய் சாப்பிடாம இருக்க மாட்டீங்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Is it Safe to Eat Pani Puri During Pregnancy
லைஃப்ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் பானிபூரி சாப்பிடலாமா? – முக்கிய தகவல்கள்!

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும்...

by Tamilxp
May 12, 2025
அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?

தமிழ்நாட்டின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது....

by Tamilxp
May 5, 2025
சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யலாமா
லைஃப்ஸ்டைல்

சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யலாமா

உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி – எப்போது...

by Tamilxp
May 5, 2025
உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்
லைஃப்ஸ்டைல்

உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்

நாம் பலரும் தினமும் காபி குடிப்பதை...

by Tamilxp
May 4, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

© 2025 Bulit by Texon Solutions.