ஹரியானா மாநிலம் ரோஹ்டக்கில் பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த ரயில் ஒன்று சிக்னல் கிடைத்ததும் கிளம்பிவிட்டது.
சுதாரித்துக்கொண்ட அந்த பெண் தண்டவாளம் நடுவே படுத்துக்கொண்டார்.
ரயில் கடந்து சென்ற பிறகு அவர் எழுந்து சென்றார்.இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.