பிரபல நடிகர் அனுபம் ஷ்யாம் காலமானார்

பிரபல நடிகர் அனுபம் ஷ்யாம் காலமானார். அவருக்கு வயது 63.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் மும்பை கோரேகான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஆக. 08) காலமானார்.

tamil cinema news

மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

Advertisement

அனுபம் ஷ்யாம் ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.