தனுஷ் நடிப்பில் வெளிவரப்போகும் அடுத்த 10 படங்கள் இதுதான்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். 2019 ம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

actor dhanush upcoming movies

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 10 படங்களின் பெயர்கள் தற்போது வெளிவந்துள்ளது.

  1. ஜகமே தந்திரம்
  2. அத்ராங்கி ரே
  3. கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷ் 43
  4. The Gray Man
  5. நானே வருவேன்
  6. மித்ரன் ஜவஹர் – தனுஷ் கூட்டணி
  7. மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணி
  8. ராம்குமார் – தனுஷ் கூட்டணி
  9. வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி
  10. ஆயிரத்தில் ஒருவன் 2