Connect with us

TamilXP

இந்தியன் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவில் மட்டுமே இத்தனை கோடியா?

சினிமா

இந்தியன் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவில் மட்டுமே இத்தனை கோடியா?

இந்தியன் 2 படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. பிரமாண்டத்துக்கு பெயர் போன ஷங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக ஜூலை 12-ஆம் தேதி வெளியாக உள்ள, ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நாளை மறுநாள் படம் வெளியாகவுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்த முன்பதிவு மூலம் ரூ.2.5 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top