Search
Search

கடும் நஷ்டத்தை சந்தித்த ஜெயம் ரவியின் அகிலன்..!

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி-ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் கடந்த 10 ம் தேதி வெளியான திரைப்படம் அகிலன்.

cinema news in tamil

படத்திற்கு முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதன் பிறகு படத்தின் வரவேற்பு பல மடங்கு குறைந்து விட்டது.

தற்போது அகிலன் படம் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.

You May Also Like