5000 கோடியை இழந்து நிற்கும் ஏர்டெல் நிறுவனம்

பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முக்கிய தொலை தொடர்பு நிறுவனமாக உள்ளது.


கடந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனத்தின் வருமானம் ரூ.20,602 கோடியாக இருந்த நிலையில் ரூ.107 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ரூ.23,722 கோடி வருமானம் கிடைத்தும் ரூ.5,237 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா பரவும் இந்த நேரத்தில் அதிகப்படியான வரிகள், கட்டணங்கள் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement