தல 61 படப்பிடிப்பிற்காக கிளம்பிய அஜித் – ஏர்போர்ட் வீடியோ

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை போனி கபூர் தயாரித்தார்.

தற்போது வலிமை படத்தை தொடர்ந்து அஜித் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பிலேயே தனது 61வது படத்தில் நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

Advertisement

படப்பிடிப்பிற்காக கிளம்பிய அஜித் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.