Search
Search

நடிகர் புனீத் ராஜ்குமார் நினைவாக பிரகாஷ் ராஜ் செய்த மிகப்பெரிய உதவி !

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

அவருடைய மறைவு திரை உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரையுலகின் முன்னணி நடிகர்கள் நேரில் சென்று இரங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் மறைந்த புனீத் ராஜ்குமார் நினைவாக ஒரு Ambulance-யை தானமாக கொடுத்துள்ளாராம்.

அப்பு Xpress என அந்த Ambulance-க்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வாகனம் தேவை உள்ளவர்களுக்கு இலவசமாக கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

You May Also Like