அரசன் சோப் விளம்பரத்தில் நடித்த குழந்தை: இப்ப எப்படி இருக்கிறார் தெரியுமா?

மக்கள் அதிக விரும்பிய விளம்பரங்களின் ஒன்று அரசன் சோப். விளம்பரத்தில் ஆயிரா என்ற குழந்தை நடித்திருந்தார். குழந்தையாக இருந்த இவர் தற்போது செம க்யூட்டாக இருக்கிறார்.

விளம்பரத்தின் இறுதியில் அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப் என சொல்லும் இவர் இதுவரை 250க்கும் அதிகமாக விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் விஜய் நடித்த தெறி படத்தில் சமந்தாவின் தங்கையாக நடித்திருந்தார்.