9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலிங்கம் – வியட்நாமில் கண்டுபிடிப்பு

வியட்நாமில் உள்ள சாம் கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். இந்த கோயில் இந்திரவர்மன் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) ஆய்வு ஒன்று நடத்தியது. அப்போது 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடித்து உள்ளது.

இது குறுத்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் “இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணம், இந்தியாவையும் வியட்நாமின் நாகரீக இணைப்பையும் அவர் பாராட்டினார்.

Advertisement

English : Archaeological Survey of India discovers 9th century sandstone Shiva linga in Vietnam