TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
No Result
View All Result

சர்க்கரை நோயாளிகளுக்கு உலர் திராட்சை ஆபத்தா ? 

by Tamilxp
December 18, 2024
in லைஃப்ஸ்டைல்
A A
Health Tips in Tamil
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

உலர் திராட்சை மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாக இருக்கிறது, மேலும் எப்போது வேண்டுமானாலும் உலர் திராட்சையைக் கொஞ்சம் எடுத்து மினி Snack- போல் சாப்பிடலாம்.

அதுபோல பல விதமான பேக்கரி உணவுகள், இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றில், உலர் திராட்சைகள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்குத் தேவையான முழு ஊட்டச்சத்துக்களும் உடலுக்குத் தேவை என்று நினைப்பவர்களுக்கு, உலர் திராட்சை மிக எளிய மற்றும் சுவையான உணவாக அமைகிறது. ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள், உலர் திராட்சையை சாப்பிடலாம் வேண்டாமா என்று கேள்வி இருக்கிறது.

இதையும் படிங்க

Is it Safe to Eat Pani Puri During Pregnancy

கர்ப்ப காலத்தில் பானிபூரி சாப்பிடலாமா? – முக்கிய தகவல்கள்!

May 12, 2025
அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?

அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?

May 5, 2025
சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யலாமா

சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யலாமா

May 5, 2025

ஆரோக்கியமான உணவு பழக்கத்தின் படி சர்க்கரை நோயாளிகள் உலர் திராட்சைகளைத் தாராளமாகச் சாப்பிடலாம், உலர் திராட்சைகளும் மற்ற பழங்களின் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் இயற்கையான இனிப்பு சுவை மற்றும் கார்போஹய்ரேட்டுகள் நிறைந்து இருக்கிறது, மேலும் வைட்டமின்கள் ஃபைபர் (Fiber), மினரல்ஸ் அதிகம் இருக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் உலர் திராட்சையோடு சேர்த்து உட்கொள்ளும் கார்போஹய்ரேட்டுகளின் அளவில் கவனம் தேவை. இதனைத் தவிர்த்து உலர் திராட்சையைச் சரியான அளவில் எல்லோரும் சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.  

ShareTweetSend
Previous Post

EASYஆ அழகாகலாம்!!தண்ணீர் குடிங்க போதும்…எப்படி எந்த நேரத்தில்  குடிக்கலாம்?

Next Post

ஓஹோ இதுதான் விஷயமா!!! இதனாலதான் மாத்திரைகளை அலுமினியம் அட்டையில் பேக்செய்து விற்கிறாங்களா?

Next Post
ஓஹோ இதுதான் விஷயமா!!! இதனாலதான் மாத்திரைகளை அலுமினியம் அட்டையில் பேக்செய்து விற்கிறாங்களா?

ஓஹோ இதுதான் விஷயமா!!! இதனாலதான் மாத்திரைகளை அலுமினியம் அட்டையில் பேக்செய்து விற்கிறாங்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்
மருத்துவ குறிப்புகள்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

மாலை குளியலால் நாள் முழுவதும் ஏற்பட்ட...

by Tamilxp
May 13, 2025
kathu aluku in tamil
மருத்துவ குறிப்புகள்

காது அழுக்கை வைத்து நோய்களை கண்டுபிடிக்க முடியுமா?

நீங்கள் எப்போதாவது காதில் இருக்கும் அழுக்கைப்...

by Tamilxp
May 12, 2025
உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்
லைஃப்ஸ்டைல்

உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்

நாம் பலரும் தினமும் காபி குடிப்பதை...

by Tamilxp
May 4, 2025
new-rules-for-indian-railways-ticket-bookings-for-passengers
தெரிந்து கொள்வோம்

இந்திய ரயில்வேயில் புதிய விதிமுறைகள் அமல் – என்னென்ன தெரியுமா?

இந்தியாவின் முக்கிய போக்குவரத்து முறை என்றால்...

by Tamilxp
May 4, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

© 2025 Bulit by Texon Solutions.