Search
Search

Arun Vijay in Yaanai First Look Poster

இயக்குநர் ஹரி – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் “யானை” திரைப்பட First Look வெளியிடப்பட்டுள்ளது. அருண் விஜய்க்கு இது 33 வது படம்.

சாமி, சிங்கம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ஹரி நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

Leave a Reply

You May Also Like