தினமும் நிம்மதியா தூங்கினால்தான் மறுநாள் சோர்வில்லாமல் டென்ஷன் ஆகாமல் வேலை பார்க்க முடியும். அதாவது, இரவில் தூங்குவது மனித உடலுக்கு ‘சார்ஜ்’ ஏற்றிக்கொள்வது போன்றது. அளவுக்கு அதிகமான வேலை, ஒயாத அலைச்சல் காரணமாக சிலர் தேவையான அளவுக்கு தூங்குவது இல்லை. தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களாலும் குறித்த நேரத்துக்கு தூங்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு ஓரளவு வயதான பிறகு இதய நோய்கள், நீரிழிவு போன்றவை வரும் என்று கண்டுபிடித்துள்ளனர். இதுதவிர வெகு விரைவில் முதுமைத் தோற்றத்தை எட்டத் தொடங்கி விடுவார்கள். நீங்கள் […] More