Home Authors Posts by Gowtham

Gowtham

37 POSTS 0 COMMENTS

பணத்தை அடுக்கட்டா..? எரிக்கட்டா..? பயத்தில் திணறிய தாசில்தார்..!

0
தெலுங்கான மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள எல்பி நகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட் கவுடு. இவர் அங்கு தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் உள்ள குவாரியில் அனுமதி வேண்டி ஒருவர் விண்ணப்பம்...

எனக்கு பொண்ணு கிடைச்சிருச்சு.. 2 அடி உயர நபருக்கு குவியும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்..!

0
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 2 அடி உயரமுள்ள அசிம் மன்சூரி, இவர் கைரானா பகுதியில் துணிக்கடை ஒன்றை தனது சகோதரருடன் இணைந்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது உயரத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய பெண் கிடைக்காததால் மிகுந்த மன...

பாத்ரூமில் தேங்கிய தண்ணீர்.. அசால்டாக இருந்த தம்பதியினர்.. வெளியே வந்த 2 அடி மலைபாம்பு..!

0
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கணவர், மனைவி இருவரும் வசித்து வந்துள்ளனர். அவர்களுடைய வீட்டில் கழிவு நீர் செல்லாமல் குளியலறையில் தேங்கி வந்துள்ளது. அந்த நீர் வெளியேற அதிக நேரம் எடுத்துக் கொண்டதால். உள்ளே ஏதாவது இருக்கும் என்று...

இணைபிரியா நண்பர்கள்.. 40 வருட நட்பு.. இறப்பிலும் இணைபிரியவில்லை..!

0
தமிழ் சினிமாவில் பல படங்களில் இணைபிரியா நண்பர்களின் காட்சி படமாக்கப்பட்டிருக்கும், அதிலும் அவர்களின் நட்பு அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இவற்றையெல்லாம் பார்க்கும் போது  உண்மையாக இது போல் யாராவது வாழ்வார்களா என பல நேரங்களில் நம் நினைத்திருப்போம். ஆனால் உண்மையான நட்புடன் வாழ்ந்திருக்கின்றோம்...

பரிசாக வந்த கார்.. நண்பருக்கு பரிசளித்த தமிழ கிரிக்கெட் வீரர் டி.நடராஜன்..!

0
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது.நடராஜன் பல ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைத்தார். அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார்....

ஒரே பாலினத்தவர் திருமணம்..? வந்து விட்டது மதுரையில்.. வியப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி..!

0
மதுரையில் இரண்டு இளம்பெண்கள் முதலில் தோழிகளாக பழகி வந்தனர், இந்நிலையில் சில நாட்களுக்கு பின் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தனர். அதன் பின் இருவரும் இணைந்து வாழ முடிவு செய்து, தங்களுடைய பெற்றோர்களிடத்தில் தங்கள் முடிவுகளை சொல்லியுள்ளார்கள்,  இதனை கேட்டு...

5 ரூபாய் எலுமிச்சை பழம், 50 ஆயிரத்திற்கு ஏலம்..! போட்டி போட்டு கொண்டு வாங்கிய மக்கள்

0
கடைகளில் 5 மற்றும் 6 ரூபாய்களில் விற்கப்படும் எலுமிச்சை பழம், கோவில் பூஜைக்கு பின் 50 ஆயிரத்திற்கு ஏலம் போன சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது. பொதுவாக கோவில்களில்  இறைவனுக்கு படைக்கப்படும் சில பொருட்கள் பொதுமக்கள் மத்தியில் ஏலம் விடுவது வழக்கம். அப்படி...

உலக முழுவதும் வைரலாகும் மர்ம குழந்தைகள்..! ட்விட்டரில் அல்லும் லைக்குகள்..

0
இங்கிலாந்து நாட்டில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவியான டோலி சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார், அந்த பதிவு தற்போது உலகமெங்கும் வைரலாகி கொண்டு வருகிறது.அந்த பதில் இருந்தது என்னவென்றால், தன்னுடைய வீட்டின் வாசலில் இரண்டு...

கொண்டு போனது 160 ரூபாய்.. கொண்டு வந்தது கோடி ரூபாய்..!

0
தாய்லாந்து நாட்டை சார்ந்த ஒரு பெண்மணி, வீட்டில் சமைப்பதற்காக உள்ளூர் மீன் சந்தையில் சுமார் 160 ரூபாய்க்கு நத்தைகளை வாங்கியுள்ளார். வாங்கிய நத்தைகளை வீட்டில் வந்து சுத்தம் செய்துள்ளார். அப்போது ஒரு நத்தைக்குள் மஞ்சள் நிற கல் போன்ற பொருள்...

டிஜிட்டல் வாலட் இருக்கா..? உஷார்.. ஓர் அதிர்ச்சி தகவல்

0
டிஜிட்டல் வாலட்டில் பணப் பரிவர்த்தணைகளை பலர் செய்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் தற்போது  ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பணப் பரிவர்த்தனை செயலி தான் மொபிக்விக். இது பணப் பரிவர்த்தனைக்கான செயலி. இதனை இந்தியாவில்...

ஆட்டோ டெபிட்.. வங்கி கணக்கிலிருந்து காசு எடுக்குறாங்களா..? ரிசர்வ் பேங்கின் அதிரடி மாற்றங்கள்

0
டிஜிட்டல் உலகத்தில் நாம் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளும் சுலபமாக மாறிவிட்டது. அந்த வகையில் நாம் ஒவ்வொரு மாதமும் ஓடிடி, டிவி, டெலிபோன், இண்டர்நெட், போன்ற கட்டணங்களை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் கட்டி வருகின்றோம். சிலர் நாம் கட்டணம் கட்ட...

திணறும் வெப்சைட்.. இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு… லிங்க் பண்ணிட்டிங்களா..?

0
பான் கார்டுடன் ஆதார் எண்ணை  இணைக்க இன்றே கடைசி நாள் என்பதால் வெப்சைட் முடங்கியுள்ளது. கடந்த வருடம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களது ஆதார் எண் உடன்...

தேவையில்லாமல் யாரும் எங்க நாட்டுக்கு வராதீங்க.. அதிரடி காட்டிய அரசாங்கம்..!

0
குடிமக்களை பார்த்து தேவையில்லாமல் எங்க நாட்டுக்கு யாரும் வர வேண்டாம் என்று ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரேலியா, மற்றும் செக் குடியரசு நாடுகள் இவ்வாறு தெரிவித்துள்ளது. அவசர வேலைக்காக மற்ற நாடுகளில் இருந்து வருவோர் யாராக இருந்தாலும் ஜெர்மனிக்குள் நுழைவதற்கு...

மாயமான மலேசியா விமானம், திடீர்னு வெளிவந்த உண்மை.. இவர்கள் தான் காரணம்..!

0
சில வருடங்களுக்கு முன் 239 பேருடன் மாயமான மலேசியா விமானம் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது, அந்த தகவலை The Disappearing Act: Tha Impossible Case Of MH3704 என்ற தலைப்பில் Florence Changy எழுதி புத்தகமாக...

ஒரு நொடியில் உயிர் தப்பிய மது பிரிய இளைஞர்கள்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்

0
ரயில் இவர்கள் மீது மோதி விடுமோ என்று அச்சத்தை தரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினா நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இளைஞர்கள் பலர் மது அருந்தி விட்டு, மது அருந்தும் விடுதியில் இருந்து ரயில் நிலையம் வரை...

இனி என் வாழ்க்கையில ஐபோன் வாங்கமாட்டேன்.. இளைஞர் குமுறல்

0
தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐபோன் வாங்க வேண்டும் என்று பல நாட்களாக ஆசைப்பட்டிருந்தார், அந்த நேரத்தில் சமூக வலைத்தளத்தில் ஐபோன் மலிவான விலைக்கு கிடைக்கும் என்று வந்த விளம்பரத்தை பார்த்த அந்த நபர், அதனை ஆடர் செய்துள்ளார். ஆடர்...

”CSK” அணியின் ஜெர்சியை உற்று பாருங்கள் உண்மை புரியும்..!

0
இந்த வருட த்திற்கான 14வது- ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க உள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் நம்ம சிஎஸ்கே அணியும் திவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில்...

ஆபாச படம் பார்த்தவர் நாடு கடத்தப்பட்டார்..!

0
வடகொரியாவில் ஆபாச படம் பார்த்தவருக்கு அதிபர் கொடுத்த தண்டனை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொதுவாக வடகொரியாவில் நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரியாமல் மர்மமாகவே இருக்கும். அங்கு சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. இதனால் அங்கு நடக்கும் இந்தவொரு...

மீண்டும் சர்ச்சையான நடுவர் முடிவு.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

0
இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து பவுலர் டாம் கரண் வீசிய பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த ரிஷப் பன்ட் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றுள்ளார். அந்த பந்தை ரிஷப்...

விஜய் அளவிற்கு எவரும் என்னுடைய திறமையை அங்கீகரிக்கவில்லை.. நடிகை குமுறல்

0
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்குனர் எல்.விஜய் தலைவி என்ற படத்தை உருவாக்கியுள்ளார். அப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் வேடத்தில் ஆரவிந்த்சாமி நாயித்துள்ளார். இந்நிலையில் கங்கனாவின்...

இங்கிலாந்து வீரரை மிரட்டிய ஹர்திக் பாண்ட்யா..! வைரல் வீடியோ

0
இந்தியா-இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியின் போது ஏற் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனுக்கும், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்ப்பட்டது. போட்டியின் 46-வது ஓவரை...

திருமணமான பெண்ணுடன் மற்றொரு பெண் செய்த காரியம்.. வியப்புக்குள்ளாகிய நீதிபதி..!

0
ஜப்பானில் திருமணமான பெண் மற்றொரு பெண்ணுடன் உடலுறவு வைத்துள்ளார். திருமணமான பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மற்றொடு பெண் அவர் வீட்டிற்கு சென்று உடலுறவு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சில நாட்கள் கழித்து திருமணமான பெண்ணின் கணவருக்கு இந்த...

நீங்கள் குழந்தை பெத்துக்கங்க.. நான் பணம் தாரேன்..! மக்களிடம் கெஞ்சும் அரசாங்கம்..!

0
கொரோனா பரவலை தடுக்க அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, இதனால் பல நாடுகள் பொருளாதராத்தில் பின் தாங்கிய நிலைக்கு சென்றது. இதுமட்டுமில்லாமல் அந்த நாட்டில் உள்ள மக்கள் பல பேர் வேலையிழந்து கடும் கஷ்டத்திற்குள் உள்ளாகினார்கள். வளர்ந்த நாடுகளும் கொரோனாவால்...

நாய்குட்டியிடம் I LOVE YOU-னு சொன்ன வெள்ளை கிளி.. வைரல் வீடியோ

0
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ பல லைக்குகளை அள்ளிகுவித்து வருகிறது. மேரி என்ற பெண் பல செல்லபிராணிகளை வளர்த்து வருகிறார். அந்த பிராணிகள் செய்யும் சின்ன சின்ன குறும்பு தனத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு...

youtube – வீடியோ பார்த்து கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர்..!

0
யுடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா வாரங்கல் அருகே ஹன்மகொண்டா பகுதியில் செயல்ப்பட்ட மருத்துவமனை ஒன்றில் சட்டவிரோதமாக கருகலைப்பு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் சென்ற...

படுக்கையறையில் மறைந்திருந்த மர்மம்.. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

0
அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட ஜெனிபர் சிறிது நாட்களுக்கு முன் கலிபோர்னியாவில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீடு 1951 ஆம் கட்டப்பட்டு வீடு. அந்த வீட்டில் படுக்கறையின் பக்கத்தில் மூடி போட்டு ஒரு குழி மூடப்பட்டிருந்தது . ஏன் இங்கு...

என்னால் முடியும்.. நான் தாத்தா இல்ல மழலை..! வைரல் வீடியோ

0
தாத்தா ஒருவர் பூங்காவில் ஊஞ்சல் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகுகிறது.அதில் என்ன சிறப்பம்சம் என்று நினைக்கிறீர்களா..? ஊஞ்சல் ஆட தெரியாதவர் போல் ஊஞ்சலில் உட்கார்ந்து தலைகீழாக கவிழ்ந்து விடுகிறார். பின்னர் அருகில் இருக்கும் குழந்தைகளை பார்த்துவிட்டு, அதன் பின்னர்...

காற்றில் பறக்கும் உணவுகள்.. அதிர்ச்சியில் மக்கள்..! வைரல் வீடியோ..

0
ரகு என்பவர் மும்பையில் உள்ள பஜார் தெருவில் 60 வருடமாக தெருவோர சிற்றுண்டி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் கடைகளில் இட்லி வடா, சீஸ் மற்றும் மசாலா வடா பாவ் போன்றவற்றை சாப்பிடுவதற்கு மக்கள் கூட்டம் அவரது கடையின்...

மகனுக்கு ஏறும் குளுக்கோஸில் மலம் கலந்த தாய்..! அதிர வைக்கும் சம்பவம்

0
ஆஸ்திரேலியாவில் ஒரு தாய் தனது 9 வயது மகனை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கூட்டி சென்றுள்ளார். அங்கு சென்ற 9 வயது மகன் ஏன் அம்மா என்னை இங்கே கூட்டி வந்தீங்க.. எனக்கு நோய் இல்லையே என்று கூறியுள்ளார். இதனை கவனித்த...

ரூ.18 கோடிக்கு ஏலம் போன ஓர் ட்விட்டர் பதிவு..!

0
சமூக வலைத்தளங்களில் மிக முக்கிய செயலியாக விளங்குவது ட்விட்டர். இந்த ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி மேற்கொண்ட முதல் ட்விட்டர் பதிவு ஒன்று 18.கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மார்ச்-6, 2006 ஆண்டு ஒரு ட்விட் பதிவு என்.எப்.டி. வேல்யுபில்ஸ்...

Recent Post