Home Authors Posts by tamilxp

tamilxp

1647 POSTS 0 COMMENTS
health tips in tamil

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதி காலத்திலிருந்தே உள்ளது. தற்போது டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். தரையில் சம்மணம் போட்டு சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் என்பது முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள்...

இந்தியாவில் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ் : 2 பேருக்கு பாதிப்பு.

தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலகளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான்...

திருத்தணி முருகன் கோவில் வரலாறு

0
திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாக திகழ்கிறது. வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்ட முருகப்பெருமான் இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் தருகிறார். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா...
tamil health tips

பாதங்களை கழுவுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

0
நமது உடலின் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பாதங்களில்தான் இருக்கின்றன. உடலின் மென்மையான பாகங்களில் பாதமும் ஒன்று. வெது வெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு அதில் பாதங்களை அரை மணி நேரம் ஊற வைத்து , பின் ஸ்கர்ப் கொண்டு பாதங்களைத்...
banana for face benefits

சரும வறட்சியை நீக்கும் வாழைப்பழம்.

வாழைப்பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை வாழைப்பழத்திற்கு உள்ளது. இது சரும சுருக்கங்களை தவிர்க்க பயன்படுகிறது. மேலும் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சருமத்தை மென்மையாக வைத்திருக்க...
navasana yoga benefits

வாய்வு தொந்தரவு, செரிமான பிரச்சனைகளை குணப்படுத்தும் நவாசனம்

0
சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை நன்றாக இயங்க பல யோக பயிற்சிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் நவாசனம். இதனை ஒரு நாற்காலியில் அமர்ந்தே செய்யலாம். படத்தில் உள்ளது போல நாற்காலியில், சற்று முன் அமர்ந்து இரு கால்களையும் நீட்டவும். பிறகு இரு கைகளினால்...

மக்களை அச்சுறுத்தும் மிக மோசமான ‘ஒமைக்ரான் கொரோனா வைரஸ்’

புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியமுள்ள வைரஸ் என கூறப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயண கட்டுப்பாடுகளை...

தக்காளி விலை கடும் சரிவு : கிலோ எவ்வளவு தெரியுமா?

0
வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 4 நாட்களாக 1 கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில்...

தடுப்பூசி போட்டுக்கொண்ட 66 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா

0
கொரோனா தொற்று எண்ணிக்கை நாடு முழுவதும் குறைந்து வருகிறது. இருப்பினும், மூன்றாம் அலைக்கு வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால், பெரும்பாலான மக்கள் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக சுற்றி வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று மீண்டும்...

Recent Post