• Home
Wednesday, June 25, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்பவரா? – மருத்துவர்கள் தரும் அறிவுரை

by Tamilxp
April 22, 2025
in லைஃப்ஸ்டைல்
A A
back pain reasons in tamil
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்பவரா? உடல் பருமனா? அதிக எடை தூக்கும் பணியில் இருக்கிறீர்களா? அல்லது சில வாரங்களாக முதுகின் கீழ் வலி இருந்தால் கவனிக்கத் தேவை இருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

முதுகெலும்பு பிரச்சனை இந்தியாவில் பரவலாக உள்ளது!

இதையும் படிங்க

‘அந்த’ நேரத்தில் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்..!

‘அந்த’ நேரத்தில் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்..!

August 7, 2024
தொண்டை வலி குணமாக மருத்துவம்

தொண்டை வலி குணமாக மருத்துவம்

March 9, 2025
உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 10 ஜூஸ் வகைகள்

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 10 ஜூஸ் வகைகள்

March 16, 2025
ஒரு மாதம் இரவு உணவை தவிர்த்தால் என்ன நடக்கும்?

ஒரு மாதம் இரவு உணவை தவிர்த்தால் என்ன நடக்கும்?

June 22, 2025
ADVERTISEMENT

வல்லுநர்களின் கணிப்புப்படி, இந்தியாவில் சுமார் 60% பேர் முதுகுத்தண்டு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, Back Pain எனப்படும் கீழ் முதுகு வலி, 48% பேருக்கு உள்ளது. இந்த நிலை உலக அளவிலும் வேகமாக அதிகரிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 2020இல் 61.9 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2050ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 84.3 கோடியை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதுகெலும்பு பிரச்சனையின் முக்கிய காரணங்கள்:

  • நீண்ட நேரம் நேராக அமராமல் வேலை செய்தல்
  • உடல் பருமன்
  • வயது முதிர்வு
  • அதிக எடை தூக்குதல்
  • அதிக நேரம் மொபைல், கணினி பார்ப்பது
  • உடல் இயக்கம் குறைவாக இருக்குதல்

புது தலைமுறை உடற்பயிற்சியில் ஆர்வமுடன் ஈடுபடுவது நல்ல விஷயம் தான். ஆனால் எச்சரிக்கையின்றி அதிக எடையை தூக்கும் போது முதுகெலும்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்படும் பிரிவுகள்:

  • அலுவலக பணியாளர்கள்
  • IT துறையினர்
  • கிராமப்புற பெண்கள்
  • உடலுழைப்புத் தொழிலாளர்கள்
  • வயதானவர்கள்
  • பள்ளி செல்லும் குழந்தைகள் (மொபைல், டிவி பார்ப்பது காரணமாக)

முதுகெலும்பு பிரச்சனைகள்:

  • கீழ் முதுகு வலி
  • டிஸ்க்கு நகர்வு
  • ஸ்பான்டிலிடிஸ்
  • சியாட்டிகா
  • ஆஸ்டியோபோரோசிஸ்
  • ஸ்பைனல் ஸ்டெனோசிஸ்
  • காயங்கள், முடக்குவாதம்

சிகிச்சை மற்றும் பராமரிப்பு:
முதலில் மருந்துகள், பிசியோதெரபி, உடற்பயிற்சிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 6-8 வாரங்களில் மாற்றம் தெரியவில்லையெனில் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. தற்போது ரோபோடிக் சர்ஜரி போன்ற நவீன முறைகள் மூலம் 80-95% வெற்றி காணப்படுகிறது.

தவிர்க்கக்கூடிய பழக்கங்கள்:

  • நேராக நிமிர்ந்து உட்காருங்கள்
  • ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை எழுந்து நடக்கவும்
  • உடற்பயிற்சி செய்யவும்
  • அதிக எடையை தூக்க வேண்டுமெனில் முதுகுக்கு அல்ல, கால்களுக்கு அழுத்தம் கொடுங்கள்
  • உடல் பருமனை கட்டுப்படுத்துங்கள்
  • புகைபிடிப்பதை தவிர்க்கவும்
  • சூரிய ஒளியில் சிறிது நேரம் இருங்கள்
  • D3 மற்றும் கால்சியம் போதுமான அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்

அறிகுறிகள்:

  • கீழ் முதுகு வலி
  • கழுத்து மற்றும் முதுகில் கடினத்தன்மை
  • உணர்விழப்பு அல்லது மரத்துபோதல்
  • நடக்க சிரமம், சமநிலை இழப்பு
  • நெகிழ்வுத்தன்மை குறைதல்
  • நாள்பட்ட சோர்வு

முதுகெலும்பு என்பது நம்முடைய உடலின் அடித்தளம். இதைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கே! ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உடற்பயிற்சி மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் முதுகெலும்பு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

Tags: Back Pain
ShareTweetSend
Previous Post

வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

Next Post

பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி? முழுமையான வழிகாட்டி (2025)

Related Posts

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?
லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?

June 24, 2025
12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
லைஃப்ஸ்டைல்

12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

June 24, 2025
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

June 23, 2025
பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
Next Post
How to get a birth certificate

பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி? முழுமையான வழிகாட்டி (2025)

credit card apply tamil

கிரெடிட் கார்டு எப்படி வேலை செய்கிறது?

வாட்டர் பாட்டிலை கழுவாமல் யூஸ் பண்றீங்களா…அப்போ இந்த வியாதி கன்பார்ம்

வாட்டர் பாட்டிலை கழுவாமல் யூஸ் பண்றீங்களா…அப்போ இந்த வியாதி கன்பார்ம்

ADVERTISEMENT
கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?
லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஸ்கேன்கள் எடுக்கும்போது...

by Tamilxp
June 24, 2025
12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
லைஃப்ஸ்டைல்

12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

குங்குமப்பூ (Saffron) என்பது இந்தியர்களுக்கு மிகவும்...

by Tamilxp
June 24, 2025
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,...

by Tamilxp
June 23, 2025
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
ராமேஸ்வரம் தனுஷ்கோடி பற்றிய வரலாறு
தெரிந்து கொள்வோம்

ராமேஸ்வரம் தனுஷ்கோடி பற்றிய வரலாறு

March 9, 2025
Cockroach in Tamil
தெரிந்து கொள்வோம்

கரப்பான் பூச்சியை மருந்தாக சாப்பிடுகிறார்கள் தெரியுமா?

March 9, 2025
ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?
தெரிந்து கொள்வோம்

ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

June 20, 2025
வெறும் 7 ரூபாய் இருந்தால் போதும்..பென்சன் பணம் தேடி வரும்
தெரிந்து கொள்வோம்

வெறும் 7 ரூபாய் இருந்தால் போதும்..பென்சன் பணம் தேடி வரும்

August 15, 2024
வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

June 22, 2025
கனவில் யானை வந்தால் என்ன பலன்?
தெரிந்து கொள்வோம்

யானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்

March 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.