தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’ படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Sakshi Agarwal Black Saree Stills

Advertisement

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது.

cinema news in tamil

இந்நிலையில் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.