பற்களின் மீது உள்ள கறைகள் நீங்க சில குறிப்புகள்
அன்றாட உணவில் கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு உறங்கும் முன் பல் துலக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் பற்களில்...
வயதான தோற்றம் வராமல் இருக்கணுமா? இந்த டிப்ஸ் உங்களுத்தான்
வயது அதிகரிக்க, அதிகரிக்க வயதான தோற்றம் வருவது இயல்புதான். இருப்பினும்சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் வந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம்வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் தான்.
நேரத்திற்கு சாப்பிடாதது, சரியான தூக்கமின்மை போன்றவற்றால் கண்ணிற்குகீழ் கருவளையமும், முகத்தில் சுருக்கமும்...
சரும வறட்சியை நீக்கும் வாழைப்பழம்.
வாழைப்பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும்.
சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை வாழைப்பழத்திற்கு உள்ளது. இது சரும சுருக்கங்களை தவிர்க்க பயன்படுகிறது. மேலும் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சருமத்தை மென்மையாக வைத்திருக்க...
முகப்பருவை விரட்டும் எளிமையான இயற்கை வைத்தியம்.
முகப்பருவை நீக்க கிரீம் வகைகளை பயன்படுத்துவதை விட இயற்கை வழி முறைகளை பயன்படுத்தி பாருங்கள். அது உங்களுக்கு சிறந்த தீர்வை தரும்.
பருக்கள் மீது புதினா இலைகளை அரைத்து தடவலாம். அல்லது வேப்பிலை பொடியுடன் மஞ்சள் சந்தனம் கலந்து பருக்கள் மீது...
தலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க
முடி உதிர்வு, வழுக்கை போன்ற பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் சந்தித்து வருகின்றனர். வரும் முன் காப்போம் என்பது போல இதை தடுக்க நம் கண் முன்னே பல உணவுகள் இருக்கின்றன. இதை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய் அல்லது...
பெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற டிப்ஸ்
ஆண்களுக்கான முடி வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள், பெண்களின் உடலில் சுரக்கும்போது தேவையற்ற முடி வளர்கிறது. இதிலிருந்து விடுபட இயற்கை முறைகளை பின்பற்றினாலே போதும்.
எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த...
வேகமாக தாடி வளர எந்த எண்ணெயை பயன்படுத்தலாம்?
ஆண்கள் நிறைய பேர் தாடி வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதனை முறையாக பராமரிப்பது முக்கியம். தாடிக்கு அழகும், ஆரோக்கியமும் கிடைக்க சில எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்ணெய் வகைகள் தாடியை மென்மையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது.
யூக்கலிப்டஸ் எண்ணெய்
யூக்கலிப்டஸ் எண்ணெயில் பாக்டீரியா...
தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்..!
லிப்ஸ்டிக்கில் உள்ள சில நச்சுப்பொருட்கள் உடல் உறிஞ்சுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த ஆபத்தை உணராமல் இன்று பல பேர் லிப்ஸ்டிக்கை அதிகம் உபயோகிக்கிறார்கள். எனவே லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன் அதில் இருக்கும் பொருட்களை கவனியுங்கள். அவற்றை எந்த அளவுக்கு...
வலுவான கூந்தலுக்கு இயற்கையான ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்கலாம்.
உங்கள் தலைமுடியை பாதுகாக்க விரும்பினால் ரசாயனம் இல்லாத இயற்கையான பராமரிப்பு பொருள்களை பயன்படுத்த வேண்டும். இயற்கையான பொருட்கள் மூலம் ஷாம்பு தயாரித்து பயன்படுத்தலாம். இது இளநரை, முடி உதிர்தலை தவிர்த்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
சந்தையில் கிடைக்கும் பல்வேறு ஷாம்புகளை விட...
சருமத்தை அழகாக வைத்திருக்க உதவும் சிறந்த 5 பழங்கள்
சருமம் அழகாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இதற்காக க்ரீம், ஃபேஷியல், ஃபேஸ் வாஷ் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் அழகு நிலையங்களுக்குச் சென்று, நிறைய பணம் செலவழிப்பார்கள். இதன் காரணமாக விரைவிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது.
இதற்கு...