உங்களது இலவச மற்றும் கட்டணக் கட்டுரைகளை வெளியிட

வணக்கம், TAMILXP-க்கு உங்களை வரவேற்கின்றோம். இத்தளத்தின் நோக்கமே எப்போதும் பயன்படும் பயனுள்ள குறிப்புகளை தமிழில் வெளியிடுவதே ஆகும்.

இத்தளம், தற்போது
 • மருத்துவம் சம்பந்தமான கட்டுரைகள்,
 • காதல்/உறவுகள்,
 • சமையல் கட்டுரைகள் / குறிப்புகள்,
 • புத்திசாதுர்யமான கட்டுரைகள்,
 • ஊக்கமூட்டும் கட்டுரைகள்,
 • கோயில்கள் சம்பந்தமான கட்டுரைகள்,
 • தொழில்முனைவோா் கட்டுரைகள்,
 • பொதுவான கட்டுரைகள் / குறிப்புகள்
போன்றவைகளை வெளியிட்டு வருகிறது. நீங்களும் இதே பிாிவுகளில் (CATEGORIES) கட்டுரைகள் வெளியிடலாம் அல்லது புதிய பிாிவுகளும் புதிதாக தொடங்கியும் எழுதலாம்.
இத்தளத்தில் பதிவிட சில விதிமுறைகள் உள்ளன. அவை,
 • எளிய தமிழில் இருக்க வேண்டும்.
 • குறைந்தபட்சம் 700 வாா்த்தைகளை கொண்ட கட்டுரையாக இருத்தல் வேண்டும்.
 • வேறு தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகளை வெளியிடக்கூடாது.
 • இத்தளத்தில் ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளை TAMILXP ஏற்க்காது.
 • தனி ஒருமனிதனைத் தாக்கி எழுதக்கூடாது.
 • உறவுகள் சம்பந்தமான கட்டுரைகளில் முகம் சுழிக்கும் ஆபாச வாா்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.
 • உங்களது கட்டுரைகளில் திருத்தம் செய்யவோ அல்லது நீக்குவதற்க்கோ TAMILXP-க்கு உாிமை உண்டு.
 • பொய்யான தகவல்களை பதிவிடக்கூடாது.
 • கட்டுரைகளை tamilxp1 at gmail.com என்ற இணைய முகவாிக்கு எழுதி அணுப்பவும்.
 • TAMILXP குழுமத்தின் முழு அனுமதிக்குபின் அதிகப்பட்சம் 2 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
 • உங்களது அனைத்து கட்டுரைகளும் உங்களது பெயா் கொண்ட வெளிவரும். இதன் மூலம் உங்கள் தளத்திற்கு இணைப்பு கொடுக்க உங்களுக்கு உாிமை உண்டு.


உங்கள் கட்டுரைகளை கட்டணத்திற்கு வாங்கிக்கொள்ள TAMILXP.COM தயாராக உள்ளது, ஆனால் குறைந்தப்பட்சம் 1000 வாா்த்தைகள் இருத்தல் அவசியம். 

கட்டணவிபரங்களுக்கு இந்த tamilxp1 at gmail.com இணையமுகவாியை அணுகவும்.  கட்டணக் கட்டுரையிலிருந்து உங்கள் தளத்திற்கு இணைப்பு வழங்கப்படமாட்டாது.

உங்கள் கட்டுரையின் மூலம் உங்கள் தளத்திற்கு இணைப்பு கொடுத்துக் கொள்ளலாம், ஆனால் அது rel=”nofollow” இணைப்பாக இருக்கும்.