in

அப்பாவாகிய டேனி..! ஆண் குழந்தையா..? பெண் குழந்தையா..? வந்து பாருங்க..!

பையா, மரகத நாணயம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரங்கூன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் டேனி.

இந்த படங்களை யெல்லாம் தவிர்த்து, இவர் பேசிய, பிரண்டு.. லவ் மேட்டரு டயலாக் மூலமாக தான் மிகவும் டிரெண்டாகினார்.

இதையடுத்து, வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த இவர், பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பின்னர், வீட்டில் இருந்து வெளியேறிய இவர், தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களின் வாழ்க்கையில் மற்றொரு முக்கியமான தருணம் ஏற்பட்டுள்ளது. அட.. ஆமாங்க.. டேனிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. இந்த தகவல, டேனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.