விஜய் அளவிற்கு எவரும் என்னுடைய திறமையை அங்கீகரிக்கவில்லை.. நடிகை குமுறல்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்குனர் எல்.விஜய் தலைவி என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

அப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் வேடத்தில் ஆரவிந்த்சாமி நாயித்துள்ளார்.

இந்நிலையில் கங்கனாவின் பிறந்தா நாள் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது, தலைவி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. முன்னதாக படக்குழுவினருடன் கேக் வெட்டி நடிகை கங்கனா தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

அதன் பின் கண்கலங்கி கொண்டு பேச ஆரம்பித்தார், அதில் இயக்குனர்விஜய் அளவிற்கு தமது திறமையை எவரும் அங்கீகரித்ததில்லை என கூறி கண்கலங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிகொண்டு வருகிறது.