• Home
Thursday, July 17, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் ப்ரோக்கோலி

by Tamilxp
March 15, 2025
in லைஃப்ஸ்டைல்
A A
எலும்பு தேய்மானத்தை தடுக்கும் ப்ரோக்கோலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

பலர் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று தான் ப்ராக்கோலி. இக்காய் மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளை பூர்விகமாக கொண்டது. அக்காலத்தில் ரோமானியர்கள் உணவில் ப்ரோக்கோலியை அதிகமாக சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். தற்போது உலகமெங்கிலும் ப்ரோக்கோலியை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இது முட்டைகோஸ், காலிஃப்ளவர், குடும்பத்தை சேர்ந்தது. இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அது என்னவென்று தற்போது தெரிந்து கொள்வோம்.

இளமையை பாதுகாக்கும்

இதையும் படிங்க

சிக்கனை விட அதிகமாக புரதம் உள்ள சைவ உணவுகள்

சிக்கனை விட அதிகமாக புரதம் உள்ள சைவ உணவுகள்

February 25, 2025
வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

May 13, 2025
நரம்பு மண்டலங்கள் சீராக இயங்க உதவும் சோளம்

நரம்பு மண்டலங்கள் சீராக இயங்க உதவும் சோளம்

November 15, 2024
வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

March 9, 2025
ADVERTISEMENT

ப்ரோக்கோலியை குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் புத்துணர்ச்சி, இளமை தோற்றம் ஆகியவற்றை ப்ரோக்கோலியில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்கள் நமக்கு தருகிறது. மேலும் தோல் சுருக்கங்களை தடுக்கிறது.

கொழுப்பை கரைக்கிறது

ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, அதில் பல நார்ச்சத்து நீரில் கரையகூடிய தன்மை கொண்டது. இந்த நார்ச்சத்து பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களை செரிமான உறுப்புகளில் படியச் செய்கிறது. மேலும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் தங்காமல் வெளியேறச் செய்கிறது.

தினமும் ப்ரோக்கோலி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு 6 சதவிகித தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் உடலில் இருந்து வெளியேறுகிறது.

மலச்சிக்கலை போக்குகிறது

மலச்சிக்கல், செரிமான பிரச்சனை கொண்டவர்களுக்கு ப்ராக்கோலி சிறந்து மருந்தாக இருந்து வருகிறது. ப்ரோக்கோலியில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் செல்களை அதிகரிக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை ப்ராக்கோலியை சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் நல்லது.

தோல் சுருக்கத்தை நீக்கும்

சூரியனிடம் மிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் நமது சருமத்திற்கு மிகுந்த பாதிப்பை தருகிறது. அதனால் தோல் புற்றுநோய் மற்றும் பல சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது. மேலும் தோல் சுருக்கம் ஏற்படாமல், தோல் ஈரப்பதத்துடன் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தொற்றத்தை உண்டாக்குகிறது.

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக இருப்பது ஆண்டி ஆக்சிடண்டுகள். இவற்றின் முக்கியத்துவம் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. ப்ராக்கோலியில் நம் சொன்ன ஆன்டி – ஆக்ஸிடன்ட் சத்து அதிகமாக இருக்கிறது. ப்ராக்கோலியை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடலில் இருக்கும் செல்களால் ஏற்படும் புற்றுநோய் போன்றவை ஏற்படுவது குறைவு.

எலும்புகளை பாதுகாக்கும்

நம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் கே அதிகளவு தேவைப்படுகிறது. வயதான காலங்களில் வைட்டமின் கே சத்து குறைவாக இருந்தால் எலும்பு பிரச்சனை ஏற்படும். மேலும் எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எலும்பு வலுவடைவதற்கு ஒரே உணவு ப்ராக்கோலி மட்டும் தான். அதனால் வாரத்திற்கு இரண்டு முறையாவது ப்ராக்கோலி சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் எலும்பு மற்றும் பற்கள் வலுவடையும். மேலும் கால்சியம் சத்து சிறுநீர் வழியாக வெளியேறுவதையும் தடுக்கிறது.

உடல் நச்சுத்தன்மையை போக்கும்

ப்ராக்கோலியில் சல்பர் மற்றும் குளுக்கோஸிநோலேட்டுகள் ஆகிய வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளது. இதனால் வாரத்திற்கு இரண்டும் முறை சமைத்து சாப்பிட்டால் உடலில் இருக்கும் நச்சுத்தன்மை நீங்கும். உடல் தூய்மையாக இருக்கும்.

மேலும் ப்ராக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்ததில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. இதயத்தில் ரத்த குழாய்கள் அடைக்காமல் பாதுகாக்கிறது.

கண்ணை பாதுகாக்கும்

ப்ராக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அதில் உள்ள சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது,மேலும் கண் மங்குதல், கண் புரை போன்றவற்றை நீக்குகிறது.

ப்ராக்கோலியில் இருக்கும் சல்போரபேன் புற்றுநோய் பிரச்சனையை நீக்குகிறது. மேலும் குடல், ஈரல் சிறுநீர்ப்பை, மார்பகம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும் நல்ல மருந்தாக இருந்து வருகிறது.

ShareTweetSend

Related Posts

சுடுநீரில் குளிப்பது சரியா..? தெளிவான விளக்கம்..!
லைஃப்ஸ்டைல்

வெந்நீரில் குளிக்கும் ஆண்களுக்கு! ஆண்மை பிரச்சினைகள் எல்லாம் வருமாம்

July 2, 2025
யூகலிப்டஸ் ஆயிலை இப்படி பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்..!!
லைஃப்ஸ்டைல்

யூகலிப்டஸ் ஆயிலை இப்படி பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்..!!

July 2, 2025
சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்குமா? உண்மை என்ன?
லைஃப்ஸ்டைல்

சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்குமா? உண்மை என்ன?

July 1, 2025
தினமும் படிக்கட்டு ஏறும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? இந்த குட் நியூஸ் உங்களுக்குத்தான்
லைஃப்ஸ்டைல்

தினமும் படிக்கட்டு ஏறும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? இந்த குட் நியூஸ் உங்களுக்குத்தான்

June 30, 2025
காபியில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் என்ன நடக்கும்?
லைஃப்ஸ்டைல்

காபியில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் என்ன நடக்கும்?

June 29, 2025
மாம்பழத்தை தோலுடன் சாப்பிடலாமா? கூடாதா?
லைஃப்ஸ்டைல்

மாம்பழத்தை தோலுடன் சாப்பிடலாமா? கூடாதா?

June 29, 2025
விளையாட்டு வீரர் போல FIT-ஆ இருக்க ஆசையா? தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ
லைஃப்ஸ்டைல்

விளையாட்டு வீரர் போல FIT-ஆ இருக்க ஆசையா? தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ

June 25, 2025
கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?
லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?

June 24, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.