சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படக்குழு மீது வழக்கு

முன் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதாக சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படக்குழு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு டான் படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Kollywood News

இந்நிலையில் முன் அனுமதியின்றி பொள்ளாச்சி ஆனைமலை அருகே சிபி சக்ரவர்த்தி படப்பிடிப்பு நடத்தியுள்ளார். இதனால் 19,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisement