More stories

  • bhagat singh history in tamil
    in

    விடுதலை போராட்ட வீரர் பகத்சிங் வாழ்க்கை வரலாறு

    இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய […] More

  • in

    பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பற்றி சில தகவல்கள்

    உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம். இதுவரை நாற்பதாயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். திரைப்பட பாடகர், திரைப்பட இசை அமைப்பாளர் திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் இந்திய அரசு இவருக்கு வழங்கியது. 2016 ஆம் ஆண்டு இந்திய திரைப்பட […] More

  • in

    ஆரத்தி சாஹாவின் வாழ்க்கை வரலாறு

    ஆரத்தி சாஹா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் 1940 செப்டம்பர் 24ல் பிறந்தார். இவருக்கு சிறுவயது முதல் நீச்சல் என்றால் மிகவும் பிடிக்கும். தனது சிறு வயதிலேயே அம்மாவை இழந்துவிட்டார். இவருடைய தந்தை ராணுவ வீரர். தன் மாமாவுடன் ‘சம்பதாளா கேட்’ என்ற இடத்தில் குளிக்கப் போனபோது நீச்சல் கற்றுக்கொண்டார். அன்று தொடங்கிய நீச்சல் பயிற்சி 1959 செப்டம்பர் 29ல் உலக சாதனையாக மாறியது. இங்கிலீஷ் கால்வாய் 560 கி.மீ. நீளமும், 240 கி.மீ. […] More

  • in

    பிரணாப் முகர்ஜி வாழ்க்கை வரலாறு

    மேற்கு வங்க மாநிலத்தில் மிரதி என்ற கிராமத்தில் 1935 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். இவருடைய தந்தை சுதந்திர போராட்ட தியாகி. மேலும் 1952 மற்றும் 1964 இல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்காள தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரணாப் முகர்ஜிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். பிரணாப்பின் மூத்த மகன் அபிஜித் முகர்ஜி மேற்கு வங்காளத்தின் ஹன்ஞ்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். சுரி வித்யாசாகர் கல்லூரியில் […] More

  • facebook history in tamil
    in

    பேஸ்புக் நிறுவனம் உருவான கதை

    இன்றைய காலகட்டத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைவரும் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். இதில் நாம் போடும் பதிவுகள் உலகம் முழுவதும் வேகமாக பரவும். இந்த பேஸ்புக்கை உருவாக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் சக்கர்பெர்க் பற்றி இதில் பார்ப்போம். மார்க் சக்கர்பெர்க் மே மாதம் 14 ஆம் தேதி 1984 ஆம் ஆண்டில் நியூயார்க் கில் பிறந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே கணினி மீது ஆர்வம் […] More

  • in

    அலிபாபா குழுமம் ஜாக் மாவின் வாழ்கை வரலாறு

    உருவத்தை வைத்து ஒருவரை எடை போட கூடாது. நமது லட்சியம் குறிக்கோள் சரியாக இருந்தால் போதும் வாழ்வின் உயரத்தில் செல்லலாம் என்பதற்கு ஜாக் மா ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இவர் சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபரும் அலிபாபா ஆன்லைன் வர்த்தகத்தின் நிறுவனரும் ஆவார். ஜாக் மா 1964ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ம் தேதி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய குழந்தை பருவத்தில் அங்கு வாழும் மக்கள் மேற்கத்திய உலகத்தோடு […] More

  • in

    அருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு

    அருண் ஜெட்லி 1952 டிசம்பர் 28 ஆம் தேதி பிறந்தார். தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதியும் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார். 15-வது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 16-வது மக்களவையில் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார். மத்திய அரசு செயல்படுத்திய ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர் […] More

  • in

    சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு

    1953-ம் ஆண்டு ஹரியானாவில் பிறந்த சுஷ்மா சுவராஜ் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். சுஷ்மா சுவராஜ் சட்டப்படிப்பை முடித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். இந்திரா காந்திக்கு பிறகு இந்தியாவின் இரண்டாவது பெண் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் சுஷ்மா. பாஜகவின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையும் சுஷ்மா சுவராஜுக்கு உண்டு. மக்களவையில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. எமெர்ஜென்ஸியை எதிர்த்து போராடிய சுஷ்மா, 25 […] More

  • in

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்

    மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார். வாஜ்பாயி திருமணம் செய்து கொள்ளவில்லை, அவருடைய முழு வாழ்வும் இந்த இந்திய தேசத்திற்கு அர்ப்பணித்தார். இரண்டு முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர். இரண்டாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டபின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகள் பல கோணங்களில் முன்னேறியது. இந்தியாவின் உயரிய பாரத் […] More