More stories

 • Kutty Story Movie Review in Tamil
  in

  குட்டி ஸ்டோரி திரை விமர்சனம்

  நான்கு விதமான காதல் கதைகளின் தொகுப்புதான் இந்த குட்டி ஸ்டோரி விஜய்சேதுபதி, கௌதம்மேனன், வினோத் கிஷன், அமலாபால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கௌதம் மேனன், வெங்கட்பிரபு, விஜய், நலன் குமாரசாமி ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர். எதிர்பாரா முத்தம் இயக்கம் – கவுதம் மேனன்இசை – கார்த்திக்நடிப்பு – கவுதம் மேனன், அமலா பால், வினோத் கிஷன், ரோபோ சங்கர். கௌதம் மேனன் தனது நண்பர்களுடன் கல்லூரி காலத்து காதலைப்பற்றி பேசுகிறார்கள். அப்போது அமலா பால் உடனான […] More

 • trip movie thirai vimarsanam
  in

  ட்ரிப் திரை விமர்சனம்

  யோகி பாபு, கருணாகரன், பிரவீன், சுனைனா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். டென்னிஸ் மஞ்சுநாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மலைப்பிரதேசம் பகுதியில் ஒரு ஜோடி காரில் பயணம் செய்கிறார்கள். அப்போது மர்ம மனிதன் ஒருவன் அவர்களை வழிமறித்து கொலை செய்கிறான். அதே காட்டுப்பகுதியில் சுனைனா தனது நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்கிறார்கள். போகும் வழியில் இரத்தக்கரையில் இருக்கும் யோகிபாபு, கருணாகரனை பார்த்து பயப்படுகிறார்கள். யோகி பாபு, கருணாகரன் இருவரும் சேர்ந்து சுனைனாவை ஒரு […] More

 • kabadadaari vimarsanam
  in

  கபடதாரி திரை விமர்சனம்

  சிபி ராஜ், நந்திதா, நாசர், ஜெயபிரகாஷ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். சிமோன் டி கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 2019ல் கன்னடத்தில் வெளிவந்த ‘கவலுதாரி’ என்ற படத்தின் ரீ – மேக்தான் இந்த ‘கபடதாரி’. சிபிராஜ் போக்குவரத்து காவலராக பணியாற்றுகிறார். பாலம் கட்டுவதற்காக ஒரு இடம் தோண்டப்படுகிறது. அங்கு மூன்று எலும்புக்கூடுகள் கிடைக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் துறையை சேர்ந்த ஒருவரை கொலை செய்யப்பட்டதும் இது அவருடைய […] More

 • eswaran movie review Tamil
  in

  ஈஸ்வரன் விமர்சனம்

  படத்தின் ஒரு வரி கதை : பலி வாங்க துடிக்கும் வில்லனிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றுவதே கதை. நீண்ட நாட்களுக்கு பின் கிராமத்து கதை களத்தில் சிம்பு நடித்து, சுசீந்திரன் இயக்கி பொங்கல் தினத்தன்று வெளிவந்துள்ள படம்தான் ஈஸ்வரன். திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அனைவரும் மதிக்ககூடிய குடும்பமாக இருப்பதுதான் பெரியசாமி (பாரதிராஜா) குடும்பம். அவரது மகன்தான் ஈஸ்வரன் (சிம்பு). மனைவியை இழந்த பெரியசாமி, நல்ல தந்தையாக பிள்ளைகளை வளர்த்து வருகிறார். பிள்ளைகள் வளரவும் ஆளுக்கு […] More

 • boomi thirai vimarsanam
  in

  பூமி சினிமா விமர்சனம்

  ரோமியோ ஜூலியட், போகன் படத்தை இயக்கிய லக்ஷ்மன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, நித்தி அகர்வால், சதீஷ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீப காலமாக பல இயக்குநர்களும் விவசாயம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள நிலையில் பூமி படத்தில் விவசாயத்தை கையில் எடுத்துள்ளனர். விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ற அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. நாசாவில் பணிபுரியும் பூமிநாதன் (ஜெயம் ரவி) விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு […] More

 • master movie review tamil
  in

  மாஸ்டர் திரை விமர்சனம்

  தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் செம ஹிட் அடித்தது. கொரோனா ஊரடங்கு பிறகு திரையில் வரும் மிகப் பெரிய படம் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ், நாசர், ரமேஷ் திலக் என பல பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரு கல்லூரியில் […] More

 • Soorarai Pottru Movie Review in Tamil
  in

  சூரரைப் போற்று திரை விமர்சனம்

  தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த படம் சூர்யா நடித்த சூரரைப் போற்று. கொரோனா தொற்று காரணமாக இந்த படம் திரையரங்கில் வெளிவராமல் OTT இணையதளத்தில் வெளியாகியுள்ளது. சூர்யா, காளி வெங்கட், கருணாஸ், ஊர்வசி, மோகன்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில் ஒரு விமானத்தை அத்துமீறி தரை இறக்குகிறார் சூர்யா. அங்கிருந்து படத்தின் கதை தொடங்குகிறது. மதுரை சோழவந்தானை சேர்ந்த சூர்யா, ஏழைகளும் குறைந்த விலையில் […] More

 • ka pae ranasingam movie review in tamil
  in

  க/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்

  கணவர் பெயர் ரணசிங்கம் என்பதை சுருக்கி ‘க/ பெ ரணசிங்கம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார். இத்திரைப்படத்தில் ரங்கராஜ் பாண்டே ஒரு அரசு அதிகாரியாக தோன்றுகிறார். வேலைக்காக வெளிநாடு செல்பவர்களின் துயரங்களையும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் கொடூரமான சிக்கலயும் இந்த படம் எடுத்து காட்டுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் ரணசிங்கம் (விஜய் சேதுபதி), தனது கிராமத்திற்கு எந்த […] More

 • in

  பெண்குயின் (2020) – திரை விமர்சனம்

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள படம் பெண்குயின். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், மாஸ்டர் அத்வைத், மதி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஈஸ்வர் கார்த்திக் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT தளத்தில் வெளியானதுபோல இந்த படமும் OTT தளத்தில் வெளியாகி உள்ளது. […] More

 • ponmagal vanthal movie review
  in

  பொன்மகள் வந்தாள் – திரை விமர்சனம்

  சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பார்த்திபன், பிரதாப் போத்தன், பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. இந்த படம் OTT தளத்தில் வெளியானது. அதை பார்த்த சினிமா பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையமாக  வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்தான் பொன்மகள் வந்தாள் படத்தின் கதை. ஊட்டியில் தொடர்ச்சியாக 5 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அதோடு 2 […] More

 • darbar thirai vimarsanam
  in

  தர்பார் திரை விமர்சனம்

  தர்பார் படம் ரஜினியின் அதிரடி ரசிகர்களுக்கு கிடைத்த அதிரடிப்படம்.. ஒவ்வொரு நகர்வும் அற்புதமாக இருக்கிறது. கதையில், ரஜினி, டெல்லியில் பல என்கவுண்டர்களை செய்து ரவுடிகளை அழித்து துவம்சம் செய்து வந்தவரை மும்பைக்கு பணிமாற்றம் செய்கின்றனர். மும்பையில் பொறுப்பெடுத்த இரண்டே நாளில் ரஜினி மும்பையில் உள்ள போதை பொருள் விற்பவர்கள், பெண் பிள்ளைகளை கடத்துபவர்கள் என அனைவரையும் பிடித்து மும்பையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றார். இந்த அதிரடியில் மிகப்பெரிய தொழிலதிபர் மகனும் சிக்க, அவனை வெளியே விடாமல் […] More

 • in

  கோமாளி திரை விமர்சனம்

  ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு ஆகியோர் நடித்த கலகலப்பான திரைப்படம் தான் இந்த கோமாளி. படத்தின் கதை 80களில் தொடங்குகிறது. ஜெயம்ரவி 12-ம் வகுப்பு படிக்கும் போது சம்யுத்தா ஹெக்டேவை காதலிக்கிறார். அப்போது ஜெயம் ரவி தன் காதலை சொல்லும்போது ஏற்படும் விபத்தில் அவர் கோமாவிற்கு சென்றுவிடுகிறார். 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த ஜெயம் ரவி கண் விழிக்கிறார். அதன்பின் இந்த உலகமே அவருக்கு புதிதாக மாறுகிறது. […] More

Load More
Congratulations. You've reached the end of the internet.