in

பிரபலங்கள் தங்கள் தாயோடு இருக்கும் புகைப்படத் தொகுப்பு

அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

இன்று அன்னையர் தினம் என்பதால் அனைவரும் சமூக வலைத்தளத்தில் தாய்மையைப் பற்றி மிக பெருமையாக பேசி வருகின்றனர். மேலும், ஒரு சிலர், தனது தாயுடன் உள்ள புகைப்படத்தை #அன்னையர்தினம் #MothersDay என்ற டேகில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அவ்வாறு, நமக்கு பிடித்த பிரபலங்களும், தங்களது தாயுடன், சமூக வலைத்தளத்தில் படங்களை பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக…