தமிழகத்தில் மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு சென்னை வருகை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.

today news tamil

எனவே தமிழகத்திற்கு நிவாரணமாக 2,079 கோடி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய குழுவினர் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட இன்று தமிழகம் வருகின்றனர்.

Advertisement

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலினையும் சந்தித்து பேச உள்ளனர்.