கன்னியாகுமரியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்காக, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I, சித்தார் II அணைகளிலிருந்து 8.6.2020 முதல் 28.2.2021 வரை தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட உத்தரவு

Advertisement