இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் பசலைக்கீரை சூப்

0
பசலைக்கீரையில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது. முடி வளர்ச்சி முதல் இரத்த உற்பத்தி வரை பல விஷயங்களுக்கு இவை அரு மருந்தாகிறது. உடல் கழிவுகளை வெளியேற்றி வயிற்றுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்றில் இருக்கும் புண்களை குணபடுத்தும். பசலைக் கீரையில் சூப் செய்வது...

வாய்புண் மற்றும் குடல் புண்களை குணப்படுத்தும் முளைக்கீரை கூட்டு

0
முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும் இரும்புச் சத்து, தாமிரச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. முளைக்கீரையில் கூட்டு தயார் செய்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். முளைக் கீரையின் மருத்துவ குணங்கள் தேவையான பொருட்கள் முளைக்கீரை -...
arai keerai soup recipe

ஆரோக்கியம் தரும் அரைக்கீரை சமையல்

0
அரைக்கீரையில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக இதனை உணவில் சேர்த்து வரலாம். இந்த பதிவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அரைக்கீரை சமையல் வகைகளை பார்ப்போம். அரைக்கீரையின் மருத்துவ பயன்கள் அரைக்கீரை...

பன்னீர் மிக்ஸ் வெஜ் ரெசிபி

0
பலவிதமான காய்கறிகளுடன் பன்னீரையும் கலந்து சமைப்பதால் நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்கிறது. உங்களுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்து பன்னீருடன் ஏதாவது சமைக்க நீங்கள் விரும்பினால் இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். பன்னீர் மிக்ஸ் வெஜ் ரெசிபி செய்வதற்கு தேவையான பொருட்கள் 700...
immunity booster drink

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சூப்பரான தேநீர்

0
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் வீட்டிலேயே தங்கி, நமது நோய் எதிர்ப்பு சக்தியைக் கவனித்துக்கொள்வது அவசியம். நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சமையலறையை விட சிறந்த இடம் எதுவுமில்லை. வீட்டு வைத்தியம் மற்றும் எளிய உணவுகளின்...

சத்துக்கள் குறையாமல் இருக்க சூப் இப்படித்தான் தயாரிக்க வேண்டும்

0
சூப் என்பது காய்கறி, கீரைகளில் உள்ள சாறுகளை அளவாக 2-3 கொதிகளில் தயாரிக்க வேண்டும். சூப் செய்யும் போது முதலில் தண்ணீர் அல்லது பருப்பு வெந்த நீரை கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்தவுடன், மிளகு, பூண்டு, காய்கறிகள் கீரைகள்...

சிறுநீரக நோயை விரட்டும் மூக்கிரட்டை கீரை சூப்

0
மூக்கிரட்டை கீரையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சூப்பில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது. புற்று நோய்கள் மற்றும் நச்சுக் கிருமிகளை அழிக்கும். தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி...

கொலஸ்ட்ராலை குறைக்கும் நட்ஸ் பிரியாணி

0
கொலஸ்ட்ராலை குறைக்க, இதய நோய்களை தடுக்க என பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது நட்ஸ். சிறுவர்களோ, பெரியவர்களோ நொறுக்குதீனிக்கு பதிலாக பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். குறிப்பாக தினமும் 15- 20 கிராம் வரை சாப்பிடலாம். பாஸ்பரஸ், தாது...
நொய் உப்புமா செய்வது எப்படி

நொய் உப்புமா செய்வது எப்படி?

0
தேவையான பொருள்: பச்சரிசி1 கப்துவரம் பருப்பு2 டீஸ்பூன்மிளகு1 டீஸ்பூன்காய்ந்த மிளகாய்4உப்பு,எண்ணெய்தேவைக்குகடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்புதாளிக்கபால்2டீஸ்பூன்தேங்காய்த்துருவல்4 டீஸ்பூன் செய்முறை: பச்சரிசியுடன் மிளகு சேர்த்து மிக்சியில் நொய் போல உடைக்கவும், துவரம்பருப்பை ஊற வைத்து நீரை வடிய விட்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். வாணலியில்...

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெருஞ்சீரக டீ

0
குளிர்காலம் என்றாலே அனைவர்க்கும் மகிழ்ச்சிதான். அதே நேரத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளும் வந்து விடுகிறது. குளிர்காலத்தில் வரும் நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். அப்படி நம்முடைய நோயெதிர்ப்பை அதிகரிக்கக்...

சேமியா சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

0
தேவையான பொருட்கள் சேமியா - அரை கிலோகோழிக்கறி - 300 கிராம்இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்பட்டை - சிறிதளவுபெரிய வெங்காயம் - ஒன்றுபச்சை மிளகாய் - 2கொத்தமல்லி புதினா - சிறிதளவுமிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் - ஒரு...

சுவை மிகுந்த மில்க் கேசரி – எப்படி செய்வது?

0
தேவையான பொருட்கள் சர்க்கரை - 100 கிராம்ஏலக்காய்- 7வெள்ளை ரவை - 100 கிராம்கிஸ்மிஸ்(உலர் திராட்சை) - 2 டேபிள்ஸ்பூன்பாதாம் பருப்பு - 2பிஸ்தா - 2செர்ரி பழம் - 2நெய் - 30 மில்லிமுந்திரி - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை மிதமான தீயில்...
manathakkali keerai soup

மணத்தக்காளி சூப் செய்வது எப்படி?

0
மணத்தக்காளிக் கீரை - 2 கப்பெரிய வெங்காயம் - ஒன்றுபூண்டு - 3 பல்தேங்காய்ப்பால் - ஒரு கப்உப்பு - தேவைக்கேற்பமிளகுத்தூள் - சிறிதளவுஎண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் மணத்தக்காளி கீரையின் பயன்கள் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளுங்கள் வெங்காயம் பூண்டு...

லாக்டவுன் ரெசிபி..! வீட்டிலேயே கேக் செய்வது எப்படி..?

0
கோதுமை மாவு - 1 கப் வெல்லம் - 1 கப் ரீபைன்ட் ஆயில் - அரை கப் முட்டை - 2 ( முட்டை வாசம் பிடிக்காதவர்கள் 1 முட்டை சேர்ர்துக்கலாம், இல்ல வேணான்னா அதையும் சேர்க்காம விட்டுடலாம்) உப்பு -...

பாகற்காய் பொடி மாஸ் செய்முறை

0
தேவையானவை: நீள பாகற்காய் & €1/4 வெங்காயம் - 1 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், தனியாத்தூள் - 1டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 3, கடுகு...

நண்டு தக்காளி சூப் செய்முறை

0
தேவையான பொருட்கள் பெரிய நண்டு - 2 தக்காளி விழுது - அரை கப் வெங்காயம் - ஒன்று இஞ்சி - சிறிதளவு முட்டை - 2 சிக்கன் ஸ்டாக் - ஒரு கட்டி மிளகு - ஒரு டீஸ்பூன்...

நண்டு பிரியாணி செய்வது எப்படி?

0
தேவையான பொருட்கள் நண்டு - 400 கிராம்தக்காளி - 2பாசுமதி அரிசி - 300 கிராம்வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 5இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்சிவப்பு மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்புதினா, கொத்தமல்லி, உப்பு -...

தக்காளி பிரியாணி செய்வது எப்படி?

0
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப் பழுத்த தக்காளி - 8 புதினா - ஒருகட்டு இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று பட்டை- சிறு துண்டு லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கரம்மசாலாத்தூள்...

பச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை

0
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப் பச்சைப் பட்டாணி - அரை கப் பெரிய வெங்காயம், நாட்டுத் தக்காளி - தலா 2 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 4 பல் புதினா, கொத்தமல்லித்தழை...
banana kuzhi paniyaram recipe in tamil

ருசியான வாழைப்பழம் குழிப்பணியாரம் செய்யும் முறை

0
தேவையான பொருட்கள் பெரிய வாழைப்பழம் - ஒன்று காய்ந்த திராட்சை - ஒரு டேபிள் ஸ்பூன் உடைத்த முந்திரி - ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு - ஒரு கப் வறுத்த ரவை - கால் கப் அரிசி மாவு - கால் கப் நெய் - சிறிதளவு துருவிய...

சுவையான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?

0
தேவையானவை: பாசுமதி அரிசி - 1/2 கிலோ,நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப்,நறுக்கிய பைனாப்பிள் - 1/2 கப்,சீட்லெஸ் கறுப்பு திராட்சை, சீட்லெஸ் பச்சை திராட்சை - தலா கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,பட்டை,...
tomato rasam recipe in tamil

தக்காளி ரசம் இப்படி செய்து பாருங்கள்

0
தேவையான பொருட்கள் தக்காளி பழம் - 3பெரிய வெங்காயம் - 1துவரம்பருப்பு - கால் கப்மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்பூண்டு - 8 பல்சோம்பு - 1/2 டீஸ்பூன்கசகசா - 1 டேபிள் ஸ்பூன்மிளகு - 1 டேபிள் ஸ்பூன்சீரகம் -...

சுவையான கொங்குநாடு பொடி உருளைக்கிழங்கு ரோஸ்ட்

0
தேவையான பொருட்கள் பேபி உருளைக்கிழங்கு - ½ கிலோபருப்பு பொடி - 7 டேபிள் ஸ்பூன்கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ½ டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் - ½ டேபிள் ஸ்பூன்புளி - சிறிய...

சுவையான சிக்கன் புலாவ் செய்யும் முறை

0
தேவையானவை சிக்கன் 1கிலோ பச்சரிசி 300 கிராம் தயிர் அரை கப் முந்திரிப்பருப்பு 60கிராம் ஏலக்காய், லவங்கம் தலா 8 முந்திரிப்பருப்பு 60கிராம் வெங்காயம் 3 மிளகு 3 தேங்காய்ப்பால் 2கப் பட்டை சிறிதளவு நெய், உப்பு தேவையான அளவு செய்முறை: சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், இரண்டு வெங்காயத்தை நறுக்கிப்போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகளைச் சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர்...

வாழைப் பூ உருண்டை குழம்பு செய்வது எப்படி?

0
தேவையானவை வாழைப்பூ - 1துவரம் பருப்பு - 100 கிராம்கடலை பருப்பு - 4 ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 4கடுகு வெந்தயம் - தாளிக்கசாம்பார் தூள் - 2 ஸ்பூன்புளி - நெல்லிக்காய் அளவுஎண்ணெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான...

சுவையான இடியாப்பம் பிரியாணி செய்வது எப்படி?

0
தேவையான பொருட்கள்: உதிர்த்த இடியாப்பம்: 10 லவங்கப் பட்டை, ஏலக்காய், கிராம்பு தலா: 1 வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு: 2 காலிஃப்ளவர்: ஒரு கப் இஞ்சி பூண்டு விழுது: 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்: 1 பொடியாக நறுக்கிய தக்காளி: 2 துருவிய கேரட்: 1 மிளகாய்த்தூள்: 1 டீஸ்பூன் தனியாத்தூள்:...

Recent Post