அருள்நிதி நடிக்கும் ‘டி ப்ளாக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டி ப்ளாக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இன்று (ஜூலை 21) அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘டி ப்ளாக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளராக ரோன், எடிட்டராக கணேஷ் சிவா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.