பல்லை உடைத்துக் கொண்ட டேவிட் வார்னர்

கொரேனா பயத்தால் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளது. ஆனால், சமுக வலைதளங்களில் சில பிரபலங்கள் ஏதாவது செய்து பொழுதை கழிக்கின்றனர்.

அவ்வாறு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக்-ல் அவ்வபோது வீடியோக்களை பதிவிடுவார். அவ்வாறு மக்காச்சோளத்தை துளையிடும் மிஷினில் வைத்து சாப்பிடும்போது, பல் உடைவது போன்ற வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

மேலும், யாரும் இதனை வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் எனவும் கேப்ஷன் குறிப்பிட்டு இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

Advertisement