Connect with us

TamilXP

தனுஷ் நடித்துள்ள ராயன் படத்தின் கதை இதுவா? அப்போ செம மாஸ் தான்

சினிமா

தனுஷ் நடித்துள்ள ராயன் படத்தின் கதை இதுவா? அப்போ செம மாஸ் தான்

நடிகர் தனுஷ் நடிக்கும் 50 வது திரைப்படம் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 26 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.

சென்சார் சான்றிதழில் இப்படத்தின் ஒரு வரி கதை பற்றிய போடப்பட்டுள்ளது. ஒரு சாதாரணமான மனிதர் சில எதிர்பாராத சூழ்நிலைகளால் அசாதாரணமான மனிதராக மாறுகின்றாராம். அதாவது தனுஷ் ஒரு சாதாரண ஆளாக இருந்து பின்பு ஒரு டானாக மாறுவது தான் படத்தின் ஒருவரி கதை என தகவல் வந்துள்ளது.

டத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதால் படத்திற்கு A சான்றிதழ் தான் வழங்கமுடியும் என படத்தை பார்த்த சென்சார் குழு கூறியது.

இப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் கலாநிதிமாறன் இப்படத்தில் எந்த காட்சியையும் நீக்கவேண்டாம். A சான்றிதல் கிடைத்தாலும் பரவாயில்லை.படத்தை அப்படியே ரிலீஸ் செய்யலாம். கண்டிப்பாக ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement

More in சினிமா

To Top