செவிலியர்கள் மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். அவர்களை கவனியுங்கள் – ஸ்டாலின் அறிக்கை

எடப்பாடி பழனிச்சாமி அரசின் செயல்பாடுகளால் அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். என திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.