TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
No Result
View All Result

காலையில் காஃபி குடித்தவுடன் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறதா?

by Tamilxp
December 4, 2024
in மருத்துவ குறிப்புகள்
A A
காலையில் காஃபி குடித்தவுடன் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறதா?
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகெங்கிலும்  உள்ள  மக்கள்  தங்களது  காலைப்  பொழுதைக்  காபி  அல்லது தேநீருடன்  தான்  தொடங்குவார்கள்,  இல்லையென்றால்  நாள்  முழுவதும் உற்சாகம்  இல்லாதது  போன்ற  மனநிலை  தான்  அவர்களுக்கு  இருக்கும். ஆனால் காபி குடிப்பதற்கும், உடலில் குடல் சீராக இயங்குவதற்கும் சில தொடர்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

காபியில் உள்ள காஸ்ட்ரின் என்ற பொருள் ஹார்மோனின் அளவை அதிகரிக்கும் அமிலங்களைக் கொண்டுள்ளது. இது உங்களது வயிற்றில் உள்ள தசை சுருக்கங்களைத் தூண்டி உங்களது குடல் இயக்கங்களைச் சீராக்குகிறது, இதனால் தான் காபி அருந்திய 4 நிமிடங்களுக்குள் பெரும்பாலான மக்களுக்கு மலம் கழிக்கும் உணர்வு வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதையும் படிங்க

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

May 13, 2025
kathu aluku in tamil

காது அழுக்கை வைத்து நோய்களை கண்டுபிடிக்க முடியுமா?

May 12, 2025
Why do women have more bone problems

ஏன் பெண்களுக்கு எலும்பு பிரச்சனை அதிகம் வருகிறது?

April 23, 2025

எனவே இது தொடர்பாக ஆய்வில் பங்கேற்ற நபர்களில் சிலர் காஃபியை குடித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, கழிவறைக்கு சென்றுள்ளார்கள், காபி நமக்கு ஆற்றலை வழங்குவதை விட, இதில் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காபியில் உள்ள காஃபினேட்டட் ஜால்ட் நிச்சயமாக உங்களைக் காலையில் உற்சாகமடையச் செய்யும் மேலும் உடலின் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோனான கோலிசிஸ்டோகினின் வெளியீட்டைக் காபி அதிகரிக்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன.

மேலும் பெருங்குடலை சுறுசுறுப்பாக மாற்றி செரிமான பிரச்சனை இல்லாத சூழலை உருவாக்குகிறது. எனவே குடலில் பல விதமான இயக்கங்களைக் காப்பி செய்வதால் தான் மலம் கழிக்கும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது என்று  மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ShareTweetSend
Previous Post

ஆசையாக வளர்த்த நகம் உடைந்து போகின்றதா?இதை செய்தால் போதும்!!!

Next Post

பச்சை மாங்காயில் இருக்குது பல நன்மைகள்..!! 

Next Post
Health Tips in Tamil

பச்சை மாங்காயில் இருக்குது பல நன்மைகள்..!! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Is it Safe to Eat Pani Puri During Pregnancy
லைஃப்ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் பானிபூரி சாப்பிடலாமா? – முக்கிய தகவல்கள்!

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும்...

by Tamilxp
May 12, 2025
அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?

தமிழ்நாட்டின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது....

by Tamilxp
May 5, 2025
சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யலாமா
லைஃப்ஸ்டைல்

சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யலாமா

உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி – எப்போது...

by Tamilxp
May 5, 2025
உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்
லைஃப்ஸ்டைல்

உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்

நாம் பலரும் தினமும் காபி குடிப்பதை...

by Tamilxp
May 4, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

© 2025 Bulit by Texon Solutions.