டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே 65 லட்சம் கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூலித்துள்ளது.
Advertisement

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் UKவில் £146K டாலர் வசூலித்துள்ளதாம். இது அஜித்தின் வலிமை படத்தை விட அதிகம்.
இந்த வருடம் UKவில் டாப் வசூல் லிஸ்டில் இருக்கும் 3 படங்கள்
பீஸ்ட்- £570K
டான்-£146K
வலிமை-£140K