உதட்டிற்கு மட்டுமில்லை.. லிப்ஸ்டிக்கின் இதர பயன்பாடு..!

முன்னுரை:-

லிப்ஸ்டிக்கை பெரும்பாலும் உதட்டிற்கு தான் பயன்படுத்துவார்கள். ஆனால், அந்த லிப்ஸ்டிக்கை இதர விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். இதுகுறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

விளக்கம்:-

1. கண்ணங்களில் அழகை மெருகூட்ட பயன்படுத்தலாம். அதாவது, லிப்ஸ்டிக்கில் உள்ள அந்த சாயத்தை கைகளில் தேய்த்துக்கொண்டு, அதனை மேலோட்டமாக தேய்த்துவிட்டால், கன்னங்களில் அழகு தூக்கலாக இருக்கும்.

2. கூர்மையான முகத்தோற்றத்தை பெற செய்ய பிரான்ஸர் பவுடர் வாங்குவதை விட பிரௌன் நிற லிப்ஸ்டிக் இருந்தால் அதை பிரான்ஸராக பயன்படுத்திக்கொள்ளலாம்.

3. லிப்ஸ்டிக்குகளை ஐ லைனராகவும் பயன்படுத்தலாம்.

4. திரவமாக இருக்கும் லிப்ஸ்டிக்குகளை, ஐ ஷேடோவாகவும் பயன்படுத்தலாம்.

5. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தி;ட்டுக்களை மறைக்கவும் லிப்ஸ்டிக்குகiளை பயன்படுத்தலாம்.

Recent Post