Fair and lovely-ன் பெயரை மாற்றிய நிறுவனம்..! அசத்தல் காரணம்..!

பெண்கள் மற்றும் ஆண்கள் என எந்தவொரு பாகுபாடும் பார்க்காமல் பயன்படுத்தும் ஒரு அழகு சாதன பொருள் என்றால் அது பேர் அன்ட் லவ்லி. இந்த பொருளை இந்துஸ்தான் யூனி லீவர் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பெயரை அந்நிறுவனம் மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான காரணமாக அவர்கள் கூறுவது என்னவென்றால், பேர் என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்தி வருவதால், வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று தவறான புரிதல் வளர்ந்து வருகிறது.

Advertisement

அதனை தற்போது நாங்கள் புரிந்துக்கொண்டு இருக்கிறோம். எனவே அந்த பெயரை இனிமேல் மாற்றப்போகிறோம் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், கருப்பினத்தை சேர்ந்தவர் கொலை செய்ததையடுத்து, இந்த முடிவை இந்துஸ்தான் யூனி லீவர் நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.