• Home
Monday, June 23, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும் பெருஞ்சீரகம்

by Tamilxp
December 18, 2024
in லைஃப்ஸ்டைல்
A A
கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும் பெருஞ்சீரகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

பெருஞ்சீரகத்திற்கு ஆயுர்வேத்தில் மகத்துவமான இடத்தை பிடித்துள்ளது. இதை உணவுகளில் நறுமணம் பொருளாகவோ, தாளிக்கும் பொருளாக உணவுகளில் சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளோம்.

பெருஞ்சீரகம் மருத்துவ பயன்கள்

இதையும் படிங்க

weight loss

வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்குமா? உண்மை என்ன?

June 22, 2025
தோசை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

தோசை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

March 9, 2025
துரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்

துரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்

March 16, 2025
ஹை ஹீல்ஸ் போட்ட முதுகு வலி வருமா?. தடுப்பது எப்படி ?

ஹை ஹீல்ஸ் போட்ட முதுகு வலி வருமா?. தடுப்பது எப்படி ?

June 22, 2025
ADVERTISEMENT

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்பருமனால் அதிக கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு இயற்கை முறையில் உடல் எடையை குறைக்க பெருஞ்சீரகம் உதவுகிறது. தினமும் வெந்நீரில் இந்த சீரகம் சேர்த்து அல்லது பொடியாக்கி நீரில் கலந்து குடிந்து வந்தால் தேவையில்லாத கொழுப்பு கரையும்.

தலைவலி மற்றும் மூக்கு அடைப்பு போன்ற பிரச்சனைகள் மழை மற்று குளிர்காலத்தில் அதிகமாக அனைவருக்கும் காணப்படும். இந்த பிரச்சனை வரும் போது, அதிகாலையில் மற்றும் இரவு தூங்கும் நேரத்தில் சீரக எண்ணெய் நெற்றி, தலை, மூக்கு, நெஞ்சு ஆகிய இடங்களில் தேய்ப்பதன் மூலம் இப்பிரச்சனை குணமாகும்.

கலப்படம் உணவு சாப்பிடுவதால் நம் உடலில் ரசாயனங்கள் அதிகமாக சேர்கிறது. இந்த ரசாயனங்கள் நுரையீரல் மற்றும் இரத்தத்தில் சேர்க்கிறது. இப்பிரச்சனை வராமல் இருக்க பெருஞ்சீரகம் சிறந்த மருந்தாக இருந்து வருகிறது. பெருஞ்சீரகம் தினமும் உண்பதால் ரத்தம் சுத்திகரித்து, ரசாயன கழிவுகளை உடலில் இருந்து வெளியே அகற்றுகிறது.

பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு முடி அதிகமாகக் கொட்டும். கொட்டாமல் இருக்க பெருஞ்சீரக எண்ணெயை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி கொட்டும் பிரச்சனை நீங்கும்.

இச்சீரகத்தை பொடியாக்கி பால் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் புண்கள் ஆகியவை மறையும்.

தினமும் உணவில் சேர்த்து கொண்டால் செரிமான சீராக நடைபெறும். மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க முடியும். மேலும் அஜீரண பிரச்சனை நீங்கும்.

வயிற்றில் பூச்சி தொல்லையால் அதிக அளவு ஊட்டச்சத்துக் குறைப்பாடு காணப்படும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இப்பிரச்சனையில் இருந்து விடுபட பெருஞ்சீரகத்தினை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும்.

சில நேரங்களில் ஏற்படும் விக்கல் தண்ணீர் குடித்தாலும் நிக்காது, அதற்கு பெருஞ்சீரகத்தை மோரில் கலந்து குடித்தால் விக்கல் நின்று விடும்.

நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெருஞ்சீரகம் உதவுகிறது. மேலும் கொழுப்பு சம்பந்தமான பிரச்சனை வராமல் இருக்கு உதவுகிறது. வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரை விட பெருஞ்சீரகம் நல்மருந்தாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அல்சர் வியாதி வர வாய்ப்பு குறைவு.

Tags: கொழுப்பு நீங்க
ShareTweetSend
Previous Post

புற்றுநோய் வராமல் தடுக்கும் பயத்தங்காய்

Next Post

வால்மிளகு மருத்துவ குணங்கள்

Related Posts

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

June 23, 2025
பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
ஹலாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

ஹலாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மச்சாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மச்சாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
Next Post
வால்மிளகு மருத்துவ குணங்கள்

வால்மிளகு மருத்துவ குணங்கள்

மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா?

மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா?

வறண்ட சருமத்தை சரி செய்யும் வீட்டு தயாரிப்புகள்

வறண்ட சருமத்தை சரி செய்யும் வீட்டு தயாரிப்புகள்

ADVERTISEMENT
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,...

by Tamilxp
June 23, 2025
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?
ட்ரெண்டிங்

‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்...

by Tamilxp
June 21, 2025
“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.
ட்ரெண்டிங்

“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஒரு...

by Tamilxp
June 21, 2025
கே.எப்.சி நிறுவனம் உருவானது எப்படி தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

கே.எப்.சி நிறுவனம் உருவானது எப்படி தெரியுமா?

March 9, 2025
நிலநடுக்கம் ஏன் வருகிறது? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்
தெரிந்து கொள்வோம்

நிலநடுக்கம் ஏன் வருகிறது? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்

March 9, 2025
பெண்கள் திருமணத்தின் போது ஏன் சிவப்பு நிற புடவை அணிகிறார்கள் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

பெண்கள் திருமணத்தின் போது ஏன் சிவப்பு நிற புடவை அணிகிறார்கள் தெரியுமா?

August 11, 2024
இடி இடிக்கும் போது, “அர்ஜுனன் தலை பத்து’’ என ஏன் சொல்கிறார்கள்?
தெரிந்து கொள்வோம்

இடி இடிக்கும் போது, “அர்ஜுனன் தலை பத்து’’ என ஏன் சொல்கிறார்கள்?

April 25, 2025
PF பேலன்ஸை தெரிந்துகொள்ள ஒரு மிஸ்டு கால் போதுமே! – எளிமையான வழிகள் இதோ!
தெரிந்து கொள்வோம்

PF பேலன்ஸை தெரிந்துகொள்ள ஒரு மிஸ்டு கால் போதுமே! – எளிமையான வழிகள் இதோ!

May 29, 2025
துளசி கவுடா என்பவர் யார்?
தெரிந்து கொள்வோம்

துளசி கவுடா என்பவர் யார்?

August 11, 2024
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.