மீன் சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும் உணவாக இருந்தாலும், அதில் உள்ள மீன் முள் தொண்டையில் சிக்குவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். இவ்வாறு முள் தொண்டையில் சிக்கும்போது எப்படிப் பாதுகாப்பாக அதை அகற்றுவது என்பதையே இங்கே விரிவாக பார்க்கலாம்.
மீன் முள் தொண்டையில் சிக்கினால் செய்ய வேண்டியவை
- முதலில், சத்தமாக இருமுகு முயற்சி செய்யுங்கள். இது முள்ளை வெளியேற்ற உதவும்.
- ஒரு பெரிய வாழைப்பழத்தை முழுமையாக விழுங்குவது தொண்டையில் சிக்கிய முள்ளை தள்ளி வெளியேற்ற உதவும்.
- சோடா குடிப்பதும் வயிற்றில் உள்ள முள்ளை கரைக்கும் உதவியாக இருக்கும்.
- ரொட்டியை சில நொடிகள் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது தொண்டையில் சிக்கிய முள்ளை அகற்ற உதவும்.
- ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் குடிப்பது தொண்டையை மென்மையாக்கி, முள்ளை வெளியேற்ற உதவும்.
- குழம்பு சேர்க்காமல் வெறும் சாதம் சாப்பிடுவதும் முள் தப்பிக்க உதவும்.
எச்சரிக்கை
மேலே கூறிய முறைகள் பின்பற்றிய பிறகும், தொண்டையில் முள் நீங்காவிட்டால் அல்லது மார்பு வலி, சளி, ரத்தம், தொண்டையில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
ADVERTISEMENT