in

மழை நீரில் மிதக்கும் மருத்துவமனை – நோயாளிகள் அவதி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உஸ்மானியா மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மழை நீரோடு கழிவுநீரும் சேர்ந்ததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாதம் பருப்பில் பிரதமர் மோடி ஓவியம்

அக்குள் பகுதியை அழகாக வைக்க சில டிப்ஸ்