டிக் டாக் VS தெரு டாக்… ஒரே கடியில் பிரபலமான நாய்…

டிக் டாக்கில் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் டிக் டாக்கிற்கு அடிமையாகி தெருக்களில் கூட டிக் டாக் செய்து வருகின்றனர்.

அப்படி ஒரு பெண், பாடலுக்கு தன்னை மறந்து நடமாடி கொண்டிருக்கயில் தெரு நாய் ஒன்று அவரை தொடையில் கடித்துவிட்டு ஒடி விட்டது. (டான்ஸ் பிடிக்கலனு நினைக்கிறேன்). பின்னர், அங்கிருந்து தலைதெரிக்க அப்பெண் ஒடிவிட்டார்.

Advertisement